கடந்த 5 ஆண்டுக்காலப் பணியானது, இந்நகரின் உயிரின வாழ்க்கை சுற்று சூழலை மேம்படுத்தி, உள்ளூரின் பொருளாதார சமூகத்தின் தொடரவல்ல வளர்ச்சிக்கு வலிமையான உயிராற்றலை வழங்கியுள்ளது என்று, துணை மேயர் லீ வான்ஹவ் கூறினார். அவர் குறிப்பிட்டதாவது:
விளை நிலத்தை மீண்டும் காடாக மாற்றுவது என்பது, நாட்டை நிறுவிய பின், YAN ANனில் நடைமுறைப்படுத்திய முதலீடு மிகவும் அதிகமான, நீண்டகாலமான, அளவு மிகவும் விரிவான, மக்கள் பெறும் நலன் மிகவும் கூடுதலான திட்டப்பணியாகும். மேற்கு பகுதியை வளர்ச்சியுறச்செய்வதென்ற நெடுநோக்கில் வெற்றிகரமான நடைமுறை, இதுவாகும் என்றார் அவர்.
கடந்த 5 ஆண்டுகளில், சுமார் 4.7 லட்சம் ஹெக்டர் நீர் மண்வளக்குறைவு மிக்க நிலத்தை, கட்டுப்படுத்திள்ளது. கிட்டத்தட்ட 3 லட்சம் ஹெக்டர் விளை நிலத்தை, மீண்டும் காடாக மாற்றியுள்ளது. 1 2
|