• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-08-11 10:43:01    
நேயர்களின் கருத்துக்கள் 10

cri
சுவையான சீன உணவுடன், சீன உணவு அரங்கம் நிகழ்ச்சி மிகவும் வரவேற்கப்படுகின்றது.

--சைவ உணவு மூலம், உடல் நலம் மிகும். வைட்டமின் B12 பற்றாக் குறைக்கு, பால் தயிர் ஆகியவற்றைப் பயன்படுத்துமாறு கூறியது, மிகவும் பயனுள்ள செய்தியாகும் என்கிறார், நாகை விழுந்தமாவடி, R.மகேந்திரன்.

--இறைச்சி, வறுவலை, வாணி மற்றும் கடிகாசலத்துடன் சேர்ந்து சுவைத்தோம் ரசித்தோம் அந்த ரசிப்பின் மகிழ்ச்சியில், சீன வானொலியின் தமிழ் பிரிவு பணியாளர்களை கூட மறந்துவிட்டோம் என்கிறார் செல்லூர், நா.சீனிவாசன்.

--இன்னொரு புதிய வகை காளான் வறுவல் செய்வது பற்றிய செய்முறை விளக்கத்தோடு, காளான் பற்றிய சில குறிப்புகளையும் சிறப்பாக கூறினீர்கள் என்கிறார் எஸ்.நாட்டாமங்கலம், A.மாதுராஜ்.

--தாய்மார்களுக்குத் தேவையான புது உணவுவகைகளை அறிமுகப்படுத்தும் உணவுவகைகளைப் பதிவு செய்தேன். நானும் குடும்பத்தினமும் சேர்ந்து சமைத்த பின் உண்டோம். அது தரம் மிக்கதாகவும் புத்துணர்ச்சி அளிக்கக் கூடியதாகவும் அமைந்தது. நிச்சயமாக இவ்வுணவுவகைகள் இல்லத்தரசிகளுக்கு உதவக் கூடியதாகவே உள்ளன என்கிறார் M.B.பாரிஜா சிதாரா.

1  2