• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-08-16 08:22:56    
வளம் வழங்கும் பீச் மரம்

cri

தற்போது, விவசாயி குடும்பத்தில் தங்கியிருந்து சுற்றுலா மேற்கொள்வது என்ற நடவடிக்கையை வாங் சே சுன் குடும்பம் நடத்த திட்டமிடுகிறது. தமது பழ தோட்டத்துக்கு முன், ஒரு வீட்டை அவர் கட்டினார். இதில் வரவேற்பறை, உணவு விடுதி, படுக்கை அறை, குளியல் அறை ஆகியவற்றை அவர் இப்போது அலங்கரித்துக் கொண்டிருக்கிறார். சில நாட்களுக்குப் பின், அவர் குடும்பம் பயணிகளை வரவேற்கும்.

தற்போது, பிங் கு மாவட்டம் தவிர, பெய்ஜிங்கின் புறநகரத்திலுள்ள பல இடங்களில் வெவ்வேறான நிலைமைக்கு இணங்க, பல்வகை பழ மரங்கள் நடப்படுகின்றன. பிங் கு மாவட்டத்தில் விளையும் பீச் பழம் தவிர, ஹூவாய் ரோவ் மாவட்டத்தில் விளையும் Chinese chestnut, பாங் சான் மாவட்டத்தில் விளையும் persimmon, தா சிங் மாவட்டத்தில் விளையும் பேரி ஆகியவையும் புகழ்பெற்றவை. பழ மரம் நடும் தொழிலானது, வேளாண் மற்றும் துணை உற்பத்தி பொருட்களின் பதனீடு, சுற்றுலா உள்ளிட்ட தொழிலின் வளர்ச்சியை முன்னேற்றுவித்து, விவசாயிகளின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. நகருக்கும் கிராமப்புறங்களுக்கும் இடையிலான இடைவெளியையும் இது குறைத்துள்ளது.


1  2  3  4