• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-09-09 14:48:57    
கார்ஸ்பெர்க் யுன்னான் தாலி பீர் குழுமம்

cri

தாலி பீர் குழுமம், வளர்ச்சியடைவதற்குத் தேவையான முன்னேறிய நிர்வாக அனுபவம் மற்றும் தொழில் நுட்பம் பெறும் வகையில், கார்ஸ்பெர்க்குடன் ஒத்துழைப்பு மேற்கொண்டுள்ளது என யாங் கூறினார். தற்போது, இந்நிறுவனம் பெரும் மாற்றமடைந்துள்ளது என்பதை உண்மைகள் நிரூபித்துள்ளன என்றும் அவர் கூறினார்.

"ஒன்று, எங்கள் தொழிலாளர்கள், நிர்வாகத் துறையினர் ஆகியோரின் கருத்து பெரும் மாற்றமடைந்துள்ளது. இரண்டாவது, தொழிலாளரை தொழில் நிறுவனத்தின் முதலாவது சொத்தாக கொண்டு, தொழிலாளரின் கல்வி நிலையை உயர்த்தப் பாடுபட்டு, நவீன அலுவல், கணிணி கல்வி, ஆங்கில மொழி, வேலைத் திறன் உள்ளிட்ட துறைகளில் பயிற்சியை ஏற்பாடு செய்துள்ளது."என்றார் அவர்.

1  2  3