• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-09-09 14:48:57    
கார்ஸ்பெர்க் யுன்னான் தாலி பீர் குழுமம்

cri

உற்பத்திப் பொருட்களின் தரத்தை உயர்த்தும் பொருட்டு, முன்னேறிய கார்பென் டை ஆக்ஸைடு டின் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த தாலி பீர் குழுமம் விரும்பி வந்தது. ஆனால், நிதி குறைவு. கார்ஸ்பெர்க் நுழைந்த பின், இதில் முதலீடு செய்து, உற்பத்திப் பொருட்களின் தரத்தை உயர்த்தியுள்ளது. தற்போது, தொழில் நிறுவனம் சீராக வளர்ச்சியுற்று வருகிறது. இனி, கார்ஸ்பெர்கின் மேம்பாட்டைப் பயன்படுத்தி, உள்ளூர் பிரதேசத்தின் மேம்பாட்டுடன் இணைந்து, தொழில் நிறுவனத்தின் வளர்ச்சியை முன்னேற்றுவிப்பது என்பது, முக்கிய பணியாகும் என்று யாங் தெரிவித்தார்.

யுன்னான் மாநிலப்பொருளாதாரத்தின் வளர்ச்சி மற்றும் முதலீட்டுச்சூழலின் மேம்பாட்டுடன் தற்போது, யுன்னான் மாநிலத்தில் முதலீடு செய்யும் அன்னிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. புள்ளி விபரங்களின் படி, கடந்த ஆண்டின் இறுதி வரை, 2400க்கு அதிகமான அன்னியத் தொழில் நிறுவனங்கள் அங்கு முதலீடு செய்துள்ளன.

அங்கு தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்வது என்பது, உள்ளூர் பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவது மட்டுமல்ல அதிக பணமும் சம்பாதிக்க முடியும்.


1  2  3