• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-09-27 09:06:07    
சீன வீரர் லீயூ சியாங் சாம்பியன் பட்டம் பெற்றார்

cri

விளையாட்டுச் செய்திகள் ஏதன்ஸ் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, 21ந் நாள் நடைபெற்ற மகளிருக்கான மேசை பந்து ஒற்றையர் போட்டியில் சீன வீராங்கனை சாங் சியோ லிங் 3-1 என்ற ஆட்டக் கணக்கில் சுவீடன் வீரங்கனையைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார். 1984ஆம் ஆண்டு முதல், இது சீனா பெற்றுள்ள 100வது தங்கப் பதக்கமாகும். 23ந் நாள் ஏதன்ஸில் நடைபெற்ற ஆடவருக்கான 100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் சீன அணி வெண்கலப் பதக்கம் பெற்றது. இதுவரை, சீன பிரதிநிதிக் குழு 78 பதக்கங்களைப் பெற்று முதலிடம் வகிக்கின்றது. அவற்றில், 30 தங்கப் பதக்கங்கள் இடம்பெறுகின்றன. 23ந் நாள் நடைபெற்ற மகளிருக்கான கை பந்து போட்டியில், சீன அணி 3-1 என்ற ஆட்ட கணக்கில் நெதர்லாத்தைத் தோற்கடித்து, அரை இறுதிப் போட்டிக்கு வெற்றிகரமாக முன்னேறியுள்ளது. இறுதிப் போட்டி, 27ந் நாள் நடைபெறும்.
1  2