• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-25 11:41:25    
பருமணும் கர்தரிப்பின்மையும்

cri

உடல் பருமன் கொண்ட பெண்ணுக்கு கர்தரிக்கும் வாய்ப்பு மற்ற மகளிரை விட குறைவு. பருமன் என்பது அதற்கு காரணமாகும். எடையைக் குறைத்து உரிய முறையில் சிகிச்சை பெறுவதன் மூலம் இத்தகைய மகளிருக்கு தாய்மார் என்ற கனவை நனவாக்க உதவும் என்று அண்மையில் சீனாவின் சாந்துன் மாநிலத்தின் தலைநகரான சிநான் நகரில் நடைபெற்ற சர்வதேச இனப்பெருக்க மருத்துவவியல் கருத்தரங்கில் சில நிபுணர்கள் தெரிவித்தனர். பெய்சிங் சியெஹு மருத்துவ மனையின் மகளிர் நோய்க்கான மற்றும் மகப்பேறு மருத்துவப் பகுதியின் பேராசிரியர் யெ சி இதில் உரைநிகழ்த்தினார். முட்டை வெளியேற்றாமை கருதரிப்பின்மைக்கு காரணங்களில் 30, 40 விழுக்காடு வகிக்கின்றது. பல முட்டை பை ஒரே நேரத்தில் இருப்பது என்பது முட்டை வெளியேறாத மகளிருக்கு பொது காரணமாகும் என்று பேராசிரியர் யெ சி சுட்டிக்காட்டினார். கடந்த ஓராண்டில் மருத்துவ மனையில் காணப்பட்ட 96 நோயாளிகளிடையில் பருமன் அல்லது எடை அதிகமாக கொண்ட நோயாளிகளின் வீதம் 79 விழுக்காடாகும். முட்டை குறைவாக வெளியேறாதமை அல்லது வெளியேறாமை ஆகியவை அதன் வெளிப்பாடுகளில் ஒன்றாகும். சாந்து மாநிலத்தின் மாநில நிலை மருத்துவ மனையில் இனப்பெருக்க துறை நிபுணர் சோ லிசின் இது பற்றி அறிமுகப்படுத்தினார்.

பருமனாது மகளிர் குழந்தை பெறும் திறமைக்கு கடும் பாதிப்பு ஏற்படலாம். ஒழுங்கற்ற மாத விடாய் மகப்பேறு இல்லாமை, கருசிதைவு ஆகியவற்றுக்கு வழிகோலும். மகப் பேறு இல்லாமைக்கு சிகிச்சை அளிப்பதிலான குறைந்த விழுக்காடு கருசிதைவு முதலிய நிலைமைக்கும் 50 விழுக்காட்டு பல குர்ப்பையுடன் கூடிய நோயாளிகளுக்கும் பருமன் தான் காரணமாகும். அவர்களைப் பொறுத்தவரை எடைக் குறைப்பது முதன் முதலில் தெரிவு செய்ய வேண்டிய மருத்துவ சிகிச்சை முறையாகும் என்று பேராசிரியர் சோ லிசின் அறிமுகப்படுத்தினார். 6 திங்கள் சிகிச்சைக்குப் பின் எடையை பகுதியாக குறைக்கும் அதேவேளையில் முட்டை வெளியேறும் விகிதமும் சீரடையலாம். மகப்பேறு விகிதாசாரமும் மேம்படலாம். முட்டை வெளியேற்றாத மகளிரிடையில் 90 விழுக்காட்டினர் முட்டை மீண்டும் வெளியேற்றுவர் 45 விழுக்காட்டினர் இயல்பாகவே கர்தரிக்கலாம் என்று கருத்தரங்கில் கலந்து கொண்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
1  2