• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-25 11:41:25    
பருமணும் கர்தரிப்பின்மையும்

cri
கடுமையான இதய நோய் அச்சுறுத்தலை எதிர்நோக்கும் ஆசியா இதய பகுதியிலான ரத்தக் குழைய் நோய் ஆசியரின் உடம்புக்கும் வெல்வத்துக்கும் புதிய கடும் அச்சுறுத்தலை விளைவிக்க துவங்கும் என்று சர்வதேச ஆய்வாளர்கள் அண்மையில் பெய்சிங்கில் புதிய சான்ருகளை அளித்துள்ளனர். இதுவரை, இதய நோய் ஆசிய மக்களிடையில் பரவலாக இல்லை. ஆனால் இதய நோய் பெருமளவில் பரவுவது சீனாவுக்கும் ஏனைய ஆசிய நாடுகளுக்கும் கடும் பாதிப்பு ஏற்படுத்தும் என்று 5 லடசம் ஆசிய மக்களிடையில் மேற்கொண்ட ஆய்வு எடுத்துக்காட்டுகின்றது. ஆசிய பசிபிக் பொது மக்கள் நிறுவனத்தின் ஒத்துழைப்பு ஆய்வு பணியகம், ரத்த அழுத்தம், பருமன், கொலஸ்டெரொல் சர்க்கரை நோய் ஆகியவற்றுக்கும் புகைப்பிடிப்புக்குமிடையிலான உறவைக் கள ஆய்வு மோற்கொண்டது. 9 நாடுகளின் 46 பன்நோக்க ஆய்வு நிகழ்ச்சிகளையும் 6 லட்சத்து 59 ஆயிரம் மக்களுடன் தொடர்புடைய எண்ணிக்கையையும் கொண்டு ஆராய்ந்த பின் இம்முடிவைப் பெற்றுள்லது. இந்தக் கண்டெடுப்பைக் கூட்டாக ஆராய்ந்து விவாதிக்கும் வகையில் ஆசிய பசிபிக் பிரதேசத்தின் ஆய்வாளர்கள் அண்மையில் பெய்சிங்கில் ஒன்ரு குவித்து திரண்டனர். சீனா, தென் கிழக்காசியா, ஒஷாநியா ஆகியவற்றின் மருத்துவவியல் துறையில் ஈடுபடுவோர் கூட்டாக இந்த ஆய்வினை நிறைவேற்றுகின்றனர். எதிர்வரும் 20 ஆண்டுகளுக்குள், இதய நோய் ரத்த கொதிப்பு போன்ற நோய் பெருமளவில் பரவுவதை ஆசியா எதிர்கொள்ளும். உடனடியாக நடவடிக்களை மேற்கொண்டு தடுப்பு நடவடிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லை என்றால் இதய நோயினால் ஏற்படும் மரணம் அல்லது அடையும் ஊனம் என்பன ஆசியரின் மக்கள் தொகை மேலை நாட்டவரின் மக்கள் தொகையை பெரிதும் தாண்டும். இது மட்டுமல்ல பல ஆசிய மக்கள் அவர்தம் நடு வயதில் இதய நோயினால் பாதிக்கப்படுவர். மேலை நாட்டுடன் ஒப்பீடு பார்த்த பின் ஆசிய மக்கள் இதய நோயினால் அல்லல்படும் வயது மேலை நாட்டை விட குறைவாகும். இதயப் பகுதியிலான ரத்தக் குழாய் நோயில் இதய நோய், ரத்த கொதிப்பு, ரத்தக் குழாய் நோய் என்பன அடங்கும். மனித குலத்தின் முதலாவது எதிரியாகும். 2003ல் உலகில் மரணமடைந்தவரின் எண்ணிக்கையில் 29.2 விழுக்காட்டினர் இந்நோய்கள் வாய்பட்டு மரணமடைந்தனர். அதன் தொகை ஒரு கோடியே 67 லட்சம் எட்டியது. இதயப் பகுதியிலான ரத்தக் குழாய் நோயினால் ஏற்பட்ட மரணமத்தில் 80 விழுக்காட்டு மத்திய மற்றும் குறைந்த வருமானம் பெறும் நாடுகளில் காணப்படுகின்றது. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உயர் கொலஸ்டெரொல் புகைப்பிடிப்பு என்பன இளம் வயதான மக்களின் நல்வாழ்வுக்கு தீங்குவிளைவிக்கும். உலக நலவாழ்வுப் பாதுகாப்பு அமைப்பும் சீனாவில் கூட்டம் கூட்டி சீனாவில் நிகழ்ந்த தீரா நோய் கட்டுப்பாட்டுத் தந்தி போடாயங்களை வகுக்கும். ஏன்னென்றால் நோய் பரவுவதற்கு முன் சுமார் 10 முதல் 15 ஆண்டுகால "ஜன்னல்" காலம் உள்ளது. எனவே இந்த காலக்கட்டத்தில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

1  2