• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-12-13 17:32:31    
கடந்த வாரத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள்

cri

2004-2005ஆம் ஆண்டு உலக கோப்பைக்கான குறுகியத் தூர பனிச்சறுக்கல் போட்டியின் கனடா சுற்று போட்டி 6ந் நாள் முழுமையாக நிறைவடைந்தது. சீன வீராங்கனைகள் யாங்யாங் மகளிருக்கான 1000மீட்டர் போட்டியில் சாம்பியன் பட்டமும் வாங் வெய் இரண்டாம் இடமும் பெற்றனர். ஆடவருக்கான 1000மீட்டர் போட்டி, 3000மீட்டர் போட்டி, மற்றும் பன்முக திறமை போட்டியில் சீன வீரர் லீ சியா ஜுன் மூன்று வெண்கல பதக்கம் பெற்றார். மகளிருக்கான 3000 மீட்டர் போட்டியில் சீன வீராங்கனை வாங் மொங் வெள்ளிப் பதக்கமும் யாங்யாங் வெண்கல பதக்கமும் பெற்றனர். இவர்கள் பன்முக திறமை போட்டியில் முறையே சாம்பியன் பட்டமும் வெண்கல பதக்கமும் பெற்றனர். இவ்வாறு, இந்த சுற்றுப் போட்டியில் சீன வீரர் மற்றும் வீராங்கனைகள் மொத்தம் 5 தங்கம், 3 வெள்ளி மற்றும் 5 வெண்கல பதக்கங்களை பெற்றனர்.

2004-2005 உலக கோப்பைக்கான குறுகிய தூர நீச்சல் போட்டியின் தென் கொரிய போட்டி 3ந் நாள் நிறைவடைந்தது. மகளிருக்கான 400 மீட்டர் சுதந்திர பாணி நீச்சல் போட்டியில் சீன இளம் வீராங்கனை 4 நிமிடம் 10.58 வினாடி என்ற சாதனையுடன் தங்கப் பதக்கம் பெற்றார். இந்த சுற்றுப் போட்டியில் சீன வீரர்கள் மொத்தம் 2 தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்களைப் பெற்றனர்.

2004-2005 உலக கோப்பைக்கான விரைவு பனிச்சறுக்கல் போட்டியின் 4வது சுற்றுப் போட்டி ஜப்பானில் நிறைவடைந்தது. சீன வீராங்கனை வாங் மன் லி 38. 13 வினாடி என்ற சாதனையுடன் 500 மீட்டர் பனிச்சறுக்கலில் சாம்பியன் பட்டம் பெற்றார்.

1  2