• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-12-16 15:09:54    
திபெத்திலான கட்டாய கல்வித் துறை

cri

திபெத்தின் ஞெகாசு பிரதேசத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சியான்சு மாவட்ட கமிட்டியின் துணைச் செயலாளர் லியு துந் சான் ஷாங்காய் மாநகரிலிருந்து திபெத் கட்டுமானத்துக்கு உதவும் ஊழியராவார். அவர் முக்கியமாக கல்வித் துறைக்கு பொறுப்பேற்றுள்ளார். திபேத் சென்றடைந்த பின் அவர் அடிப்படை கல்வியில் மிகவும் கவனம் செலுத்தியுள்ளார். தற்போது அவர் சீனாவின் உட்புற இடங்களின் சில தொழில் நிறுவனங்கள், வாரியங்கள் ஆகியவற்றிடமிருந்து 18 லட்சம் யுவான் மதிப்புள்ள உதவி தொகையை பெற்று சியாஞ்சு பிரதேசத்தின் சில பகுதி பள்ளிகளின் அடிப்படை கல்வி வசதியின் கட்டுமானத்தை மேம்படுத்துவதில் பயன்படுத்தியுள்ளார்.

சொலாந்தெச்சி என்பவர் திபெத்தின் ஞெகாசு பிரதேசத்தின் சியான்சு மாவட்டத்தின் 2வது இடைநிலை பள்ளியில் பயில்கின்ற 3வது வகுப்பு மாணவராவள். அவளுடைய பெற்றோர் மேயாளர்களாவர். படிப்பது குறைவு. ஆனால் பள்ளியில் பயில அவளுக்கும் அவளுடைய தங்கைக்கும் மிகவும் ஆதரவளிக்கின்றனர். படிப்பது அவளுக்கு மிக பிரியம் என்று சொலாந்தெச்சி தெரிவிக்கார். அரசு கல்வி அமைச்சகத்தின் விதியின் படி திபெதிலுள்ள அனைத்து இடைநிலை மற்றும் துவக்க பள்ளிகளுக்குத் தேவையான பாட நூல்கள் இலவசமாக அரசால் வழங்கப்படுகின்றன.

1  2