தாம் வளமடைந்தாலும், கிராமவாசிகளை அ லு மறந்து விடவில்லை. வெப்பக்கூடு அறையில் காய்கறி பயிரிடுவதிலான தம் அனுபவத்தை கிராமத்திலுள்ள இதர விவசாயி குடும்பங்களுக்கு தெரிவிப்பது மட்டுமல்ல, அவர் கிராமத்துக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளார். இதனால், பத்து வறிய குடும்பங்கள் வறுமையிலிருந்து விடுபட்டன. அ லு வீட்டிற்கு அருகில் வரிசையான வெப்பக்கூடு அறைகள் உள்ளன. இவையனைத்தும், கிராமத்தின் இதர விவசாயி குடும்பங்களுக்கு உரியது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலான வளர்ச்சி மூலம் அ லுவின் ஊர் லாசா நகரின் காய்கறி, பழவகை, மலர் தொழில் தளமாக மாறியுள்ளது. இப்பச்சை தொழில், மேலும் வேகமாகவும் மேலும் முறையாகவும் வளரச்செய்யும் வகையில், உள்ளூரில் காய்கறி மற்றும் மலர் உற்பத்திச் சங்கமும் நிறுவப்பட்டுள்ளது. அ லு போன்ற காய்கறி விவசாயிகளுக்கும் பழ விவசாயிகளுக்கும் தொழில்நுட்பமும் சந்தை தகவலும் வழங்கும் சேவையில் இச்சங்கம் ஈடுபடுகின்றது. இச்சங்கத்தின் தலைவர் அ வாங்ஜிலே செய்திமுகவரிடம் கூறியதாவது:
1 2
|