• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-04 15:23:47    
தேசிய இனப்பிரதேசத்தின் மாற்றம்

cri

சீனத் தேசிய இன விவகார கமிட்டியின் அதிகாரி கெ சுங் சிங் தேசிய இன பிரதேசத்துக்கான அரசின் முதலீடு பற்றிக்குறிப்பிட்டார். கடந்த சில ஆண்டுகளில், அரசு தேசிய இனப் பிரதேசத்து பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த, இப்பிரதேசத்துக்கான முதலீட்டை அதிகரித்துள்ளது. "மேற்கு பெரும் வளர்ச்சி", "எல்லைப் பிரதேசத்தை வளர்ப்பது மக்கள் வளமடையச்செய்வது" முதலிய திட்டப்பணிகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதனால், சமூகத்திலான நிதி, ஆள் ஆற்றில், தொழில்நுட்பம் முதலியவை தேசிய இனப் பிரதேசங்களுக்குள் நுழைந்துள்ளன. தேசிய இனப் பிரதேசங்களின் அடிப்படை வசதிகளின் கட்டுமானம், முன்னேற்றம் அடைவதற்கும், வணிகர்களை வரவழைத்து முதலீட்டை ஈர்ப்பதற்கும் இவையனைத்தும் துணை புரிகின்றன என்று அவர் கூறினார். அவர் கூறியதாவது:

"முதலீடு அதிக அளவில் அதிகரித்துள்ளதால், தேசிய இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் உள்ளூர் அடிப்படை வசதி நிலைமை பெரிதும் மேம்பட்டுள்ளது. தற்போது, இவ்விடங்களில், 14 ஆயிரம் கிலோமீட்டர் நீளமான இருப்புப் பாதையும், 5 லட்சத்து 30 ஆயிரம் கிலோமீட்டர் நீளமான நெடுஞ்சாலையும் உள்ளன. அவற்றில் 33 விமான நிலையங்கள் இருக்கின்றன. செல்லிட தொலைபேசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, 1590ஆகும்." என்றார், அவர்.

2003ம் ஆண்டு தேசிய இனப்பிரதேசங்களின் உற்பத்தி மதிப்பு, ஒரு லட்சத்து பத்தாயிரம் யுவானாகும். 50 ஆண்டுகளுக்கு முந்தியதை விட, இது நூறு மடங்கு அதிகரித்துள்ளது. அன்றி, தேசிய இனப்பிரதேசத்தின் பொருளாதார அதிகரிப்பு வேகம், அடுத்தடுத்து பல்லாண்டுகளாக தேசிய சராசரி நிலையை தாண்டியுள்ளது.


1  2