• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-07 18:14:16    
சிங்கியாங் வனத்தொழிலின் வளர்ச்சி

cri

கடந்த 5 ஆண்டுகளில், மலைப்பிரதேசத்து வனப் பரப்பளவில் ஒரு லட்சம் ஹெக்டர் அதிகரித்துள்ளது. செயற்கை வனப் பரப்பு, பத்து லட்சம் ஹெக்டராயிற்று. விரிவான கோபி பாலைவனத்தில் ஆயிரத்து 600 கிலோமீட்டர் நீளமான பெரிய ரக காற்றுத்தடுப்பு மணல் கட்டுப்பாட்டு வன நாடா உருவாயிற்று. நெடுஞ்சாலை, இருப்புப்பாதை ஆகியவற்றின் நெடுங்கிலும் பசுமை நாடா உருவாக்கப்பட்டுள்ளது. வனப்பரப்பு அதிகரிப்பதுடன், சிங்கியாங்கின் உயிரின வாழ்க்கைச்சூழல் மேம்பட்டு வருகிறது. முழு பிரதேசத்திலும், காட்டு விலங்கு-தாவரப் புதலிடங்களும் இயற்கை புகலிடங்களும் கட்டியமைக்கப்பட்டுள்ளன. அரிய விலங்குகளும் தாவரங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.

 

பசுமைமயமாக்கப் பரப்பின் இடைவிடா விரிப்புடன், சிங்கியாங்கின் உயிரின வாழ்க்கைச் சூழல், குறிப்பாக, உறைவிட வசதியுடைய பசுமைப் பிரதேசத்தின் உயிரின வாழ்க்கைச்சூழல், குறிப்பிடத்தக்க மேம்பாடு அமைந்துள்ளது. மிகப்பெரும்பாலான விளை நிலம், வன காப்பு நாடாக்களினால் பாதுகாக்கப்படுகின்றது.

அன்றி, வனத்தொழிலை வளர்ச்சியுறச்செய்வதில், பொருளாதாரப் பயனையும் சிங்கியாங் கருத்தில் கொள்கின்றது. சிங்கியாங், புகழ் மிக்க பழங்கள் விளையும் ஊராகும். பழ மரம் நடுவதென்பது, சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும். அன்றி, வருமானத்தையும் அதிகரிக்கலாம். எனவே, உள்ளூர் விவசாயிகளின் வரவேற்பை இது பெற்றிருக்கின்றது. கோடை காலத்தில், தென் சிங்கியாங்கில், பழங்கள் நன்டு சினைகின்றன. இப்பழ மரங்கள், பசுமையை அதிகரிப்பதுடன், பல்வேறு தேசிய இன விவசாயிகளுக்கு அதிகமான வருமானத்தையும் கொண்டு வந்துள்ளது.

1  2