• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Wednesday    Apr 9th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-04 19:26:08    
யோகா விரும்பும் சீன மகளிர்

cri

வாழ்க்கை நிலை உயர உயர, சீன பெண்கள் தங்களுடைய தோற்றத்தில் அதிகக் கவனம் செலுத்துகின்றனர். நல்ல உடல் நலனும் ஒல்லியான உருவமும், மேலும் அழகானது என்று பெரும்பாலோர் கருதுகின்றனர்.

இனி, யோகா விரும்பும் சீன மகளிர் பற்றி கூறுகின்றோம்.

உடல் நல பயிற்சியை தவிர, இந்தியாயிலிருந்து வரும் யோகா, சீன மகளிர் வரவேற்பைப் பெற்றுள்ளது. சீனாவின் குவாந்தூங் மாநிலத்தின் SHEN ZHEN நகரிலுள்ள யோகா பயிற்சி மையத்தில், ஆசிரியரின் வழிக்காட்டலில், மாணவர்கள் மிகவும் ஈடுபாட்டுடன் பயிற்சி செய்வதை, எமது செய்தியாளர் பார்த்தார். ஒவ்வொரு முறை யோகாவில் உபயோகிக்கப்படும் கலோரி, டைனேஸ் விளையாட்டில் உபயோகிக்கப்படுவதற்குச் சமமாக இருக்கின்றது. யோகா பயிற்சியை நீண்டகாலம் தொடர்ந்து செய்து வந்தால், உடல் எடையைக் குறைக்க முடியும்.

 

இந்த யோகா பயிற்சி மையத்தின் உறுப்பினர் CHEN HONG JUN அம்மையார் 20 வயது நிரம்பியவர். யோகா பயிற்சி, அவருக்கு தற்போது அழகான உருவத்தைக் கொடுத்துள்ளது.


1  2  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040