• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-24 15:33:22    
குடிநீரின் பயன்பாடு

cri

வெங்காயம் சத்துமிக்கது, மருத்துவப் பண்பு உடையது. உடல் நலத்தைப் பாதுகாப்பது ஆகிய மூன்று வகையில் பயன்படும் ஒரு காயாகும். அதன் சத்து மிகவும் செழுமையானது. ஒரு துண்டு வெங்காயத்தில் சர்க்கரை 8.5 விழுக்காடு உள்ளது. 100 கிராம் வெங்காயத்தில் 5 மில்லி கிராம் வைட்டமின் ஏ, 9.3 மில்லி கிராம் வைட்டமின் சி, 40 மில்லி கிராம் கால்சியம்,50 மில்லி கிராம் கந்தகம், 8 மில்லி கிராம் இரும்பு, மற்றும் 18 வகை அமினோ அமில சத்துகள் உள்ளன. இது மனிதருக்கு இன்றியமையாத நலவாழ்வு பாதுகாப்பு உணவு பொருளாகும்.

கல்லீரல், குடல் ஆகியவற்றை வெங்காயம் பாதுகாக்ககிறது. ரத்த குழாயையும் இதய ரத்த நாளத்தையும் விரிவாக்குவதற்கு வெங்காயத்திலுள்ள சத்து துணை புரியும். அதேவேளையில் சோடியம் உப்பு உடம்பிலிருந்து வெளியேறுவதை இது தூண்டலாம். இதன் மூலம் ரத்த அழுத்த தாழ்வையும் ரத்த கட்டி உருவாவதையும் முன்கூட்டியே தடுத்து நிறுத்தலாம்.

உடம்பில் கந்தகச் சத்து அதிகரித்தால் புற்றுநோய் நஏற்படும் வாய்ப்பு பெரிதும் குறையும். வெங்காயத்தின் வேதியல் கந்தகச் சத்து அதிகரிப்பதற்கு துணை புரியும். ஆகவே வெங்காயம் சிறந்த நலவாழ்வு பாதுக்காப்பு உணவு பொருளாகக் கருதப்படுகின்றது.

இது தவிர, வெங்காயத்துக்கு உள்ள இன்னொரு பங்கு பற்றி உங்களுக்கு தெரியுமா. ரத்த சர்க்கரையை குறைக்கும் சக்தியை வெங்காயம் கொண்டிருக்கின்றது. சர்க்கரை நோயாளி ஒரு நாளைக்கு 3 முறை சாபாடும் போது 25 கிராம் முதல் 50 கிராம் வரை வெங்காயம் சேர்த்துக் கொண்டால் ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கலாம். சிறுநீரை வெளியேற்றவும் வெங்காயம் உதவுகின்றது.

வெங்காயத்தில் கிருமி நீக்கும் திறமை உண்டு. மேலும் இது உணவுக்கு சுவைசேர்த்து உம்பதற்கு ஆசையைத் தூண்டுகின்றது. இருமலைப் போக்க வியர்வை சுரக்கவைத்து தடுமம் ஏப்படாமல் தடுக்கின்றது. ஆகவே வெங்காயம் உடல் நலனுக்கு மிகவும் ஏற்றது.


1  2