• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-28 22:32:53    
லாசா நகரவாசியான Lang Zhen அம்மையார்

cri

இவ்வாண்டு பிப்ரவரி 9ந் நாள், சீனாவின் பாரம்பரிய விழாவான வசந்த விழா கொண்டாடப்பட்டது. திபெத் இன மக்களின் பாரம்பரிய விழாவான Mu Ji எனும் புத்தாண்டு நாளும் அதே நாளில் கொண்டாடப்பட்டது. இவ்விரண்டு விழாக்கள், திபெத்தின் தலைநகரான லாசாவில், மேலும் மகிழ்ச்சிப் பெருக்கை உண்டாக்கின. கடைவீதிகளில் புத்தாண்டுக் கொண்டாட்டப் பொருட்களை வாங்குவோர் அதிகமாகக் காணப்பட்டனர். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இவ்விரண்டு விழாக்கள் ஒரே நாளில் வந்ததே இந்த உற்சாகத்திற்குக் காரணம். இன்றைய நிகழ்ச்சியில், லாசா நகரவாசியான Lang Zhen அம்மையாரின் வீட்டிற்குப் போய், அவர்கள் எவ்வாறு விழா கொண்டாடினர் என்பதை நேரில் காணலாம்.

1  2