• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-29 17:48:31    
மனோ பலம் பிரச்சினை

cri

மனோ பலம் பிரச்சினை பற்றி பேசும் போது இது வயதுக்கு வந்தவர் பிரச்சினை தான் என்று பலர் கருதுகின்றனர். உண்மையில் இடைநிலை பள்ளி மாணவர்களுக்கும் துவக்கப் பள்ளி மாணவர்களுக்கும் இது ஏற்படக் கூடும். இப்பிரச்சினைகள் உரிய காலத்திலும் பயன் தரும் முறையிலும் தீர்க்கப்படா விட்டால் மாணவர்களின் சீரான வளர்ச்சிக்கு இது பாதிப்பு ஏற்படுத்தக் கூடும். இதற்காக தற்போது சீனாவின் கல்வி வட்டாரங்கள் இடை நிலை பள்ளி மற்றும் துவக்கப் பள்ளி மாணவர்களுக்கு மனோ பல ஆரோக்கியம் பற்றிய கல்வியைப் புகட்டுவதில் பெரும் கவனம் செலுத்துகின்றன.

சான் ஜின் அம்மையார், வட சீனாவின் உள் மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தின் பொ தௌ நகரில் ஒரு இடை நிலைப் பள்ளி ஆசிரியையாவார். 1996ம் ஆண்டு அவர் மாணவர் மனோ பலம் பற்றிய ஆலோசனை வழங்குதல், மற்றும் உதவி பணியில் ஈடுபடலானார். இப்போது மனோ பல பிரச்சினைகளைத் தீர்ப்பதில் மாணவர்களுக்கு உதவிடும் சிறந்த முறையை அறிந்துக் கொண்டார்.  "ஒரு மாணவர் வீடு எங்கள் பள்ளியிலிருந்து கொஞ்சம் தூரத்தில் உள்ளது. அவர் எங்கள் பள்ளியில் சேர்ந்த பின் அவ்வளவாக யாருடனும் பழக வில்லை. கூறிப்பாக மாணவர்களுடன் பழகுவதில் சில பிரச்சினைகள் இருந்தது. அவருடைய கூற்றைக் கேட்ட பின்"நீ தனிமைப்பட வில்லை. என்னை உன் நண்பராக எடுத்துக் கொள். இனி விஷயம் இருந்தால் என்னை தாராளமாக வந்து பார் என்றார் அவர்."
1  2