• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-11 22:29:01    
சீனாவின் முஸ்லிம் உணவு

cri

விகுர் இன நங்கை

"சீனாவின் பல்வேறு இடங்களின் தொடர்புடைய விதிகளையும் உலக நாடுகளில் புழக்கத்திலுள்ள முஸ்லிம் உணவுப்பொருளை உறுதிப்படுத்தும் வரையறைகளையும் தொகுத்து ஆராய்ந்துள்ளோம். வேய் இனம் உள்ளிட்ட இஸ்லாமிய மத நம்பிக்கையுடைய பத்து சிறுபான்மை தேசிய இனங்களின் பழக்க வழக்கங்களுக்கிணங்க, உற்பத்தி செய்து, பதனீடு செய்து, தயாரித்து, விற்பனை செய்யப்படும் உணவுப்பொருளை, முஸ்லிம் உணவுப்பொருள் என்று கருதுகின்றோம்" என்றார் அவர்.

கஜக்ஸ்தான் இன குழந்தை

விலங்கு தோல், இறைச்சி, எண்ணெய், கொழுப்பு போன்றவற்றின் மூலப்பொருளைத் தேர்ந்தெடுப்பதில் முஸ்லிம்கள் சாப்பிடக்கூடாத உணவுவகைகள் சேராமல் இருக்க வேண்டும். இறைச்சி உற்பத்தியில், ஆடுமாடுகளை வெட்டுவோர், முஸ்லிம் பழக்கத்தின் படி கால்நடைகளைக் கொல்ல வேண்டும். பின்னர், குறிப்பிட்ட வழிமுறைகள் மூலம் விற்பனை செய்யப்பட வேண்டும். முஸ்லிம் உணவுப்பொருள், தனித்தன்மையுடைய வணிகப்பொருளாகும். அவற்றை உற்பத்தி செய்வதற்கு சிறப்பு தொழில்முறை உண்டு. முஸ்லிம்கள் பாதுகாப்பான உணவுகளை உட்கொள்வதற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், உற்பத்தியாளர் விற்பனையாளர் ஆகியோர், உற்பத்தி மற்றும் புழக்கத்தில் உள்ள கண்டிப்பான கோரிக்கையை முன்வைத்திருக்க வேண்டும்.


1  2