• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-22 15:50:34    
அழகான நிர்வாகஸ்தர் சு சியின் லை

cri

தற்போது, நடிகையாகவும் இயக்குநராகவும் பணிபுரியும் சு சியின் லையின் வாழ்க்கை மிகவும் நிறைவு தருகிறது. தமது சொந்த உணர்வு மற்றும் திருமணம் குறித்து, அவர் பகிர்ந்து கொண்டார். ஒரு மனிதராக வாழ்வது சுதந்திரமாக இருக்கிறது. இருவரின் நேசத்தை திருமணத்தின் மூலம் நிரூபிக்கப்பட வேண்டாம். திருமணம் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை என்று அவர் கருதினார். இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:

காதல், மிகவும் தனிப்பட்ட உணர்வு. ஒவ்வொருவரின் மனதிலும் வேறுபட்டது. பல்வேறு வகை உணர்வுகள் உலகில் நிலவுகின்றன. இதில் பல்வேறு வகை திருமண வடிவங்கள் இடம்பெறுகின்றன என நம்புகின்றேன் என்றார் அவர்.

வாழ்வில், சு சியின் லை தனிச்சிறப்பியல்பு வாய்ந்தவர். நடை வழக்கம், தமது விருப்பத்தின் படி சுதந்திரமாகவும் துணிவாகவும் உடையணிவதாகும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.


1  2