• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-28 15:22:59    
தாராளமாக சர்க்கரை வள்ளி குழங்கு உட்கொள்வது

cri

கலை..............நீங்கள் சொன்னது சரி. ஆனால் சர்க்கரை வள்ளி கிழங்கை உட்கொள்ளும் சில சமயங்களில் வயிறு உப்புதல், புள்ளி ஏப்பம், வெப்பமாகுதல் போன்ற நிலைமை தோன்றும். இதை எப்படியே தடுக்க முடியும்?

ராஜாராம்.............உங்கள் கேள்வி மிக சரியானது. நான் சொல்ல வேண்டியதை நீங்கள் முன்னதாக கேட்டு விட்டீர்கள். சர்க்கரை வள்ளி கிழங்கை தின்னும் போது கண்டிபான முறையை பன்பற்ற வேண்டும். அதாவது முதலில் இதை நன்றாக வேகவிட வேண்டும். ஏன்னென்றால் சர்க்கரை வள்ளி கிழங்கிலுள்ள கிருமிநாசினியை அகற்ற நன்கு வேகவிட வேண்டும். இதில் உள்ள வாய்வு உண்டாக்கும் தன்மை உயர் வெப்ப ஆவியில் வேகும் போதுதான் அழிகின்றது வேக வைத்து விட்டால் வயிறு உப்புதல், பளிப்பு ஏப்பம் இரைப்பை வலி போன்ற நிலைமை உடம்பில் காணப்படும்.

கலை...........இன்றைய நிகழ்ச்சியில் நீங்கள் விளக்கம் கூறிய பின்சர்க்கரை வள்ளி கிழங்கை தின்னுவது மீது நம்பிக்கை அதிகரிக்கும். இதில் புரதச் சத்து குறைவு என்று கேள்விப்பட்டேன். இதை எப்படி ஊடுக்கட்டுவது?

ராஜாராம்............இப்போது மக்கள் வசதியான வாழ்க்கை நடத்துகின்றனர். இதனால் சர்க்கரை வள்ளி கிழங்கு மக்களின் உணவில் முக்கிய இடம் வகிக்கவில்லை. சத்துள்ள மற்ற உணவு பொருட்களை கூடவே உட்கொள்வதன் மூலம் இதை ஈடுகட்டலாம். எடுத்துக்காட்டாக, சர்க்கரை வள்ளி கிழங்கை தின்னும் போது பால் குடித்தால் புரதச் சத்து பிரச்சினை தீர்ந்துவிடும். ஏன்னென்றால் பாலுக்குளே புரதமும் கொழுப்பும் நிறைய உண்டு.

கலை........நேயர்களே சர்க்கரை வள்ளி கிழங்கின் பயன்பாடு பற்றி அறிமுகப்படுத்தினோம். இது பற்றி கேட்ட பின் உங்கள் கருத்தை ஒரு வரியில் எழுதுங்கள். வேறு எந்த சந்தேசகம் இருந்தாலும் எங்களுக்கு எழுதுங்கள். இத்துடன் ராஜாராம். தி கலையரசி வழங்கிய நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி நிறைவடைகின்றது.


1  2