• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-02 21:50:51    
மகௌ

cri

இதன் பின் பக்கத்தில் கத்தோலிக் கலைப் பொருட்காட்சியகம் ஒன்று உள்ளது. மத நூல்கள், மத ஓவியம், சிற்பம் முதலியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவை மகௌவின் அனைத்து தேவாலயங்கள் மற்றும் கன்னியர் மடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பொருட்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை. இவற்றில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் மத ஓவியங்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை.

மகௌவில் விளையாட்டுக்கள் தவிர, உணவு வகையும் குறிப்பிடத் தக்கது. காலையில் கஞ்சி மற்றும் சிற்றுண்டி கடைகளிலிருந்து நறு மணம் வீசத் துவங்குகிறது. மத்தியானத்தில், பல்வகை உணவுகளை மக்கள் தேர்ந்தேடுக்கலாம்.

இன்றைய நிகழ்ச்சியைக் கேட்ட பின் உங்கள் கருத்து என்ன?இது பற்றி மடல் மூலம் அல்லது யிமேல் மூலம் எங்களுக்குத் தெரிவிக்கலாம். மகௌ பற்றிய இரண்டாவது பகுதி அடுத்த நிகழ்ச்சியில் இடம்பெறும். கேட்கத் தவறாதீர்கள். 


1  2  3