• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-03 16:28:26    
சீனாவில் விண்வெளி வீரங்கனை

cri

தற்போது, சீனாவில் விண்வெளி வீரர்கள் மட்டுமே இருக்கின்றனர். விண்வெளி பயண அனுபவம் கொண்ட சீனாவின் முதலாவது வீரர் யாங் லி வே உள்ளிட்ட 14 விண்வெளி வீரர்களும்மாலுமிகள் எல்லோரும், போர் விமானிகளிடமிருந்து கண்டிபான தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

விண்வெளி வீராங்கணைத் தேர்ந்தெடுக்கும் பணி திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆள் ஏற்றிச்செல்லும் விண்கலம் உருவாக்கப்படுவதோடு, சீனாவின் விண்வெளி திட்டப்பணியில் பெரும் அளவிலான அறிவியல் ஆய்வுகளும் சேர்க்கப்படும். பல்வகை திறமைசாலிகள் இதற்குத் தேவைப்படுகின்றனர். மருத்துவம், உயிரினம் முதலிய துறை ஆய்வில் ஈடுப்படும் பெண்கள் அனைவருக்கும் விண்வெளி வீராங்கனையாகும் வாய்ப்பு உண்டு என்று சீன விண்வெளி அறிவியல் தொழில் நுட்ப குழுமத்தின் பொது இயக்குநர் சாங் சின் வே சீன நாளேட்டுக்குப் பேட்டியளிக்கையில் கூறினார்.

ஜுலை 25ந் நாளிரவு, துபான்-அமெரிக்க விண்வெளி வீரர்களின் சீனப் பயணத்துக்கான வரவேற்பு விருந்தில் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அமெரிக்காவின் முதலாவது கறுப்பு விண்வெளி வீராங்கணை மே ஜிமிசன் இதில் கலந்து கொண்டார். அமெரிக்காவில் விண்வெளி வீராங்கனைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பயிற்சி அளிப்பது பற்றி ஜிமிசன் விருந்தில் எடுத்து கூறினார்.


1  2