கலை........நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூல் சரியானது. கண் நோயில் கவனம் செலுத்துவது மட்டுமல்ல உடம்பின் மற்ற பகுதிகளுக்கு கணிணி பயன்பாடு எதாவது பாதிப்பு ஏற்படுத்துமா?
ராஜாராம்.......நீங்கள் கேட்டது சரியானது கேட்காவிட்டால் நான் இன்றைய நிகழ்ச்சி சொல்வேன். கண்களுக்கு கணிணி வசதியற்ற உணர்ச்சி ஏற்படுத்துவது தவிர, மனிதரின் உடம்பில் தசைக்கு தொல்லை ஏற்படுத்தும். கணிணி மூலம் வேலை செய்யும் போது செயல்பாடு எளிதானது. இதில் மாற்றம் சிறியது. ஆகவே சில பகுதிகளிலுள்ள தசை ஓரே வடிவத்தில் இயங்கினால் தசை களைப்பு ஏற்படும். கவனிக்க வில்லை என்றால் சில சமையத்தில் வலி ஏற்படும். இந்த வலி முக்கியமாக மணிகட்டு, புச்சம், தோல்பட்டை, கழுத்து ஆகிய பகுதிகளிலுள்ள தசையில் தோன்றும்.
கலை........அப்படி இருந்தால் எப்படி தசை களைப்பை தடுக்க முடியும். இது பற்றி யாராவது நிபுணர் நல்ல யோசனை முன்வைத்துள்ளரா?
ராஜாராம்.......கண்டிப்பாக தடுப்பு வழி உண்டு. கணிணி பயன்படுத்தும் போது சரியான உட்காரும் வடிவத்தை நிலைநிறுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக தத்தட்ச் வேலை செய்யும் போது கை வளைபு பகுதியும் தட்டச் கருவியை ஒரே சமநிலையில் நிலைநிறுத்த வேண்டும். இரண்டு கால்கள் தரையில் சுமுகமாக வைக்கப்பட வேண்டும். இடுப்பு குச்சிபோல காற்காலியின் பின் பக்கத்தில் சார்ந்திருக்க வேண்டும். ஒவ்வொரு 10 நிமிடத்துக்கு உடம்பின் பல்வேறு பகுதிகளை உடல் பயற்சிக்கு ஆளாக்க வேண்டும். இதன் மூலம் தசை அமைப்பு தளர்ச்சியிட முடியும்.

கலை......நீங்கள் சொன்னதிலிருந்து நான் பல தகவலை அறிந்து கொண்டுள்ளேன். எனக்கு தெரிந்தது மட்டுமல்ல மற்ற நண்பர்களுக்கு இதை பிரச்சாரம் செய்கின்றேன். கணிணி நீண்ட நேரம் பயன்படுத்தினால் மனிதருக்கு 3 வகை பாதிப்புகள் ஏற்படுத்தும் என்ற மக்கள் சொன்னர். கணிணியின் கதிர்வீச்சு மனிதரின் நரம்பு அமைப்பு முறையை பாதிக்கும் அல்லவா? இதன் விளைவாக தலைவலி, வோந்தி, கஷ்ட மூச்சு, தூங்கம் குறைவு போன்ற சூழ்நிலை உருவாகியதா?இவையனைத்தும் தோன்றினால் எப்படி சமாளிக்க முடியும்?
ராஜாராம்.......நீங்கள் சொன்னது போன்ற சூழ்நிலை ஏற்பட்டால் தலைசிறந்தது தற்காலிகமாக கணிணியை விட்டுட்டு வேலை செய்ய வேண்டும். கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளரிகள் மருந்து சாப்பிடுவதன் மூலம் சிகிச்சை பெறலாம். வலி மெதுமெதுவாக குறைய முடியும் என்று நிபுணர்கள் அறிவுரை கூறுகின்றனர்.
கலை........நீண்ட நேரம் கணிணியை பயன்படுத்தி மண கருப்பற்ற பெண்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துமா?
ராஜாராம்......மேற்கூறிய பாதிப்புகளை தவிர, மருத்துவவியல் வட்டாரத்தினர்கள் கணிணியினால் பிஞ்சு குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுவதை ஆராய்ந்து வருகின்றனர். பெய்சிங் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை கட்டுப்பாட்டு மையத்தின் மருத்துவர் சன் ஹோ சின் கருத்து கூறுகின்றார். கணிணி விளையும் கதிர்வீச்சு மிக குறைவு. இதுவரை கணிணி காரணமாக பிஞ்சு குழந்தை வளர்ப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அறிவியல் ஆதாரத்தை கண்டுபிடிக்க வேல்லை. ஆனால் நடைமுறை வாழ்க்கையில் கணிணி இயங்கும் மிக சில பெண்மனிகளிடையில் இயற்கையற்ற குஞ்சி குழந்தை நிலைமை காணப்பட்டது. ஆகவே கணிணி பயன்பாடு மீது மக்கள் குறிப்பிட்ட அளவில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். இது பற்றி அவர் விபரமாக அறிவியல் அறிவுரை கேளுங்கள்........உரை...4....
கலை........பிஞ்சு குழந்தையின் முதல் 3 திங்கள் மெல்லிய வளர்பு காலமாகும். அப்பாவிலிருந்து வரும் உயிரினம், பொறியில், வேசியியல் நிறைந்த பாதிப்பு இருந்தால் பிஞ்சு குழந்தைக்கு பாதிப்பு கண்டிப்பாக விளையும். கருவுற்ற பெண் முதல் 3 திங்களில் கூடியளவில் கணிணி பயன்படுத்த கூடாது என்று நிபுணர் சன் ஹோ சிங் முன்மொழிந்துள்ளார்.
ராஜாராம்...... நேயர்களே கணிணி பற்றிய பன்முக பாதிப்பு தடுப்பது பற்றி கேட்டீர்கள். இத்துடன் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி நிறைவடைகின்றது. 1 2
|