 அழகாகத் தோன்றுவதற்கு இப்போது புதிய முறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அது தான் சாக்லெட் குளியல் சாக்லெட்டில் உள்ள கோகோவில் வயது முதிர்ச்சி அடைவதைத் தடுக்கும் சத்துப் பொருள் உள்ளது. இதனால் சாக்லெட் திரவத்தை உடம்பு முழுவதும் பூசிக்கொண்டு மசாஜ் செய்து கொள்ள வேண்டும்.

இத்தகைய சாக்லெட் சிகிச்சை பிரான்சு நாட்டில் பாரீஸ் நகரில் உள்ள போர் சீசன்ஸ் ஓட்டிலில் கொடுக்கப்படுகின்றது.
2.5 மணி நேரம் நடக்கும் இந்தச் சிகிச்சைக்கு பதினாங்கு ஆயிரம் ரூபாய் கட்டணம் ஆகும்.
1 2
|