• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-25 17:16:04    
பாதங்கள் பாதுகாப்பு

cri

3. ஒரு நாளைக்கு குறைந்தது பாதங்களை இரு முறை கழுவ வேண்டும். வெந்நீரில் கழுவினால் அது மிகவும் நல்லது. இதன் மூலம் பூஞ்சை தொற்றுநோய், சிறுசிறு கொப்புளங்கள் போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.

4. நீச்சல் குளத்திற்கு அருகே வேறும் காலுடன் நடப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் மற்றவர்கள் காலில் இருந்து நோய்த் தொற்ற வாய்ப்பு உள்ளது. நீச்சலுக்குப் பிறகு மீண்டும் ஒரு முறை சுத்தமான நீரில் குளிக்க வேண்டும்.

5. ஒரு மிருதுவான காலிணியை தனியே வைத்திருந்து வீட்டிற்குள் இருக்கும் போது அணிந்து கொள்ள வேண்டும்.

6. நோய் உண்டாக்கும் கிருமிகளை அழிக்கக் கூடிய பசை மருந்துகள் கடைகளில் கிடைக்கும். இவற்றை வாங்கி அவ்வப் போது பயன்படுத்தலாம்.

7. பாதங்களின் தோல்நிறம் மாறாமல் இருக்க வேண்டும். ஏனேனும் மாற்றம் தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

8. தட்டையான பாதம் சில நேரங்களில் மூட்டுவலி, குதிகால் மற்றும் இடுப்பு வலிக்கு காரணமாக அமைகின்றது. எனவே இத்தகைய பாதங்களைக் கொண்டோர் காலணிகளை மிகவும் கவனத்துடன் தேர்ந்தெடுக்க வேண்டும்.

9. கால் நகங்களை எப்போதும் நேராக வெட்டவேண்டும். இல்லையேல் ஓரங்களில் உள்ள தசைகள், உள் பக்கமாக வளர்ந்து வலியை ஏற்படுத்தும். மேலும் நகங்களை ஒட்ட வெட்டக்க கூட்டாது. இதனால் நகக் கண்களில் தொற்றுநோய்க் கிருமிகள் தங்கி விடக் கூடிய வாய்ப்பு உள்ளது.

10. மலையேற்றப் பயிற்சி பாதங்களுக்கு மிகவும் நல்லது. வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் மலையில் ஏறலாம். அந்த வாய்ப்பு கிடைக்காவிட்டால் மாடிப் படிகளிலாவது ஏறி இறங்கி பாதங்களுக்கான பயிற்சியை மேற்கொள்ளலாம்.


1  2