• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-08 16:38:23    
ரத்த அடுப்பு பிரச்சினை தடுப்பு

cri
கலை.....மக்கள் வாழ்க்கையில் ரத்த அடுப்பு பற்றி குறிப்பிடும் போது மதலில் முதியோர் கண்முனாள் காணப்படுவார். இந்த கருத்து இனிமேல் நீக்க வேண்டும். 40 வயதுக்கு மேலானோரில் 90 விழுக்காட்டினருக்கு ரத்த அடுப்பு ஏற்படுவது இப்போதைய வாழ்க்கையில் காணப்படுகின்றது. மருத்துவியல் கருத்தை பார்த்தால் இந்த நோய் பல்வகை வயதானவர்களிடையில் நிகவலாம்.

ராஜா........இப்போது மக்கள் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது. பல இளைஞர்களின் உணவுப் பழக்கமும் வாழும் முறையும் நன்றாக இல்லை. எடுத்துக்காட்டாக அளவுக்கு மீறிய எடை, ரத்த அழுத்தம், ரத்த குழாய் சுவர் கட்டியாகுவது, அதிக ரத்த கொழும்பு முதலிய காரணிகள் ரத்த அடுப்பு ஏற்படுவதற்கான காரணிகளாகும்.

கலை.....இது மட்டுமல்ல ரத்த குவாய் அழற்சி, ரத்த குழாய் கட்டி, ஆகிய காரணிகளால் இளைஞர்களின் மூளை பகுதியில் ரத்தம் சிந்துவதன் முக்கிய காரணிகளாகும். தாமதமின்றி சிகிச்சை பெறாவிட்டால் ரத்த அடுப்பு நோய் அவர்களிடையே ஏற்படும்.

ராஜா......மேல் கூறிய நோய் காரணிகளில் உயர் ரத்த அழுத்த நோய் ரத்த அடுப்பு நோயின் முக்கிய காரணியாகும். அடுத்த நோயைத் தடுத்து சிகிச்சை அளிக்க வேண்டுமானால் முதன்முதலில் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க வேண்டும். மன அழுத்தத்தை சரிப்படுத்த வேண்டும். மன உணர்வு சிறந்த நிலையில் நிலைநிறுத்தப்பட வேண்டும்.

கலை......வாழ்க்கை செழுமையாகிய பின் உணவு பொருட்களின் கட்டமைப்பில் மாற்றம் ஏற்பட்டது. மிதமிஞ்சிய புரதம், அதிகமான கொழும்பு, அதிகமான சக்கரை ஆகியவை கலந்த உணவுப் பொருட்கள் ரத்தச் சிவப்பு அணுக்களைக் கொழுக்க வைக்கும் வைட்டமான சிவப்பு ரத்த அணுக்கள் மெல்லிய ரத்தக் குழாயில் பாய்ந்து செல்லும் போது குழாயில் அடைப்பு ஏற்படும்.

1  2