• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-08 16:38:23    
ரத்த அடுப்பு பிரச்சினை தடுப்பு

cri

ராஜா.......ரத்த அழுத்த சரியாகி விட்டால் மக்களுக்கு ரத்த அடுப்பு நோய் ஏற்படுமா என்று சிலர் கேட்கிறார்கள். உயர் ரத்த அழுத்தம் தொற்றுவிட்டவர்களிடையே ரத்த அடுப்பு நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பது உண்மை. ஆனால் உயர் ரத்த அழுத்தம் ரத்த அடுப்பு நோயின் முக்கிய்ய ஆபத்து காரணிகளில் ஒன்று மட்டுமே. ஏனென்றால் இந்நோய்க்கு ஏற்படுத்துவதற்கு பல காரணிகள் பல உண்டு. ரத்த அழுத்தம் உயர் வில்லை என்ற கருத்து காப்பீடு பொருள் இல்லை. வாழ்க்கையில் பல நோயாளிகளிடையே ரத்த அடுப்பு நோய் அழற்கும் போது அவர்களின் ரத்த அழுத்தம் சரியான நிலையில் அல்லது குறைந்த அழுத்தத்திலோ இருந்தது. தவிர, உயர் ரத்த அழுத்தமுடைய நோயாளிகளுக்கு ரத்தக் கொதிப்பு ஏற்படும். ஆகவே மருத்துவரின் வழியில் ரத்த அழுத்தத்தை குறைக்க வேண்டும்.

கலை......மக்களிடையில் சில சமயத்தில் சந்தேகம் ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக ரத்த அடுப்பு நோய் ஏற்பட்ட பின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமா? மரணமடையுமா?என்ற கேள்விகளுடன் கவலைப்படுகின்றனர். இது பற்றி அறிவியல் முறையின் மூலம் தகவல் தாருமே.

ராஜா.......முன்பு மக்கள் கவலைப்படுத்தும் சூழ்நிலை நிகழ்ந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் மருத்துவ சிகிச்சை நுட்பம் முன்னேற்றமடைந்த பின் ரத்த கொதிப்பு நோய் குணமாகும் விழுக்காடு பெரிதும் உயர்நதது. இந்த நோய் ஏற்பட்ட பின் 5 ஆண்டுகளாக உயிருடன் வாழும் விகிதம் 62 விழுக்காடாகும். சராசரி ஆயுள் 66 ஆண்டுகளாகும். அதன் பின் பக்க விளைவு பெரிதும் குறைந்தது.

கலை.....ரத்த அடுப்பு நோய் மருந்து மூலம் மட்டும் சிகிச்சை பெற வேண்டுமா? வெளிநாடுகளில் இத்துதறையில் சிகிச்சை அளிப்பதில் அனுபவம் எடுத்து கூறலாமா?

ராஜா.....முன்பு இப்படிதான். இப்போது இத்துறையில் அறுவை சிகிச்சை மூலம் திருபதி விளைவு ஏற்பட்டுள்ளது. ரத்த பற்றாகுறை உடைய ரத்த அடுப்பு நோயாளிகளுக்கு மூளைக்கு உள்ளே ரத்த குழாயில் பாலம் என்ற சிகிச்சை அளிக்கலாம். இதன் மூலம் மூளையில் ரத்த அழுத்தம் குறைக்கலாம். ரத்தம் சிந்தும் ரத்த அடுப்பு நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை முறை ஏற்றது. ஆனால் இது கட்டுப்பாடு உண்டு. நடுத்தர அளவில் ரத்தம் சிந்தும் ரத்த அடுப்பு நோயாளிகளுக்கு மட்டுமே அறுவை சிகிச்சை அளிக்கப்பட முடியும். அறுவை சிகிச்சை முறையில் மூளை திறத்து ரத்த வீக்கத்தையும் அழிப்பது நோய் ஏற்பட்ட ரத்த குழாயை சுற்றியுள்ள நாலு பக்கங்களில் ரத்த வீக்கத்தை அழிப்பது என்பன இரண்டு வகை சிகிச்சைகளாகும்.

கலை.......பெற்றோருக்கு ரத்த கொதிப்பு நோய் இருந்தால் அவர்களின் குழந்தைகளுக்கு ரத்த அடுப்பு நோய் ஏற்படும் விகிதம் எவ்வளவு?

ராஜா.......இந்த நோய் குந்தைகளுக்கு தொற்றுவிக்கும் நோய் இல்லை. அவர்கள் இது பற்றி கவலைபட தேவையில்லை. ஆனால் அவர்கள் தங்கள் உடல் பாதுகாப்பு பற்றி விழுப்புடன் இருக்க வேண்டும். மிகவும் கவனமாக உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த கொழுப்பு, ரத்த குழாய் தடிமனாவது ஆகியவற்றை தடுக்க வேண்டும்.


1  2