• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-08 18:58:38    
மக்கள் விரும்பிய திபெத் புத்த மத தலைவர்

cri
 அவர் கூறியதாவது திபெத் புத்த மதத்தின் அம்சங்கள் செழுமையானவை. குறிப்பிட்ட அளவில் கல்வித் தகுதி பெறுவது அவ்வளவு எளிதானதல்ல. படிப்படியாக கற்றுக் கொள்ள வேண்டும் மிச்சுன் சியென் சுன் இரண்டு பகுதிகளை நன்றாக கற்றுக் கொள்ளாவிடில் அறிஞரார மாற முடியாது என்றார்.11வது பச்சென் அயராமல் கற்றுக் கொள்கின்றார். படிக்க வேண்டிய அம்சங்களை சாதாரண மக்களுக்கு பிடித்த நேரத்த விட அவர் பாதி நேரத்தில் கற்றுக் முடித்தார் என்பதை கண்டு அவருடைய ஆசிரியர் மகிழ்ச்சியடைந்தார்.

 

பதவி வகித்த கடந்த 10 ஆண்டுகளில், 11வது பஞ்ச்சான் திபெத் இனத்தவர்கள் குழுமிவாழும் பல பிரதேசங்களில் பயணம் செய்து, நூறு பெரிய சிறிய வழிபாட்டு கூட்டங்களை நடத்தி, 3 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு ஆசி வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மிகப்பல மத துறிவிகள் மற்றும் பொது மக்களிடையே இது வலுவான எதிரொலிப்பை ஏற்படுத்தியது. போதலா மாளிகை, ஜோக்கான் கோயில், சாய்பண் போயில் உள்ளிட்ட திபெத்தின் பெரிய சிறிய கோயில்கள் எங்கும் 11வது பஞ்ச்சான் உருவச்சிலை காணப்படுகின்றது. மக்கள் அவருக்கு வழிபாடு செய்கின்றனர். சாஷாரம்பு கோயில், நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து மதிப்புள்ள மத துறவிகள் 11வது பஞ்ச்சானை சென்று பார்க்கின்றனர். தாங்கள் கவனமாக சேமித்து வைத்துள்ள புத்தர் சிலைகள், தொன் நூல்களை அவருக்கு அன்பளிப்பாக வழங்குகின்றனர். தவிரவும், வெளிநாட்டில் வசிக்கும் வாழும் புத்தர்கள், தத்தமது சீரடர்களுக்கு தலைமை தாங்கி தூரத்தைப் பொருட்படுத்தாமல் 11வது பஞ்ச்சான் தரிசித்து வழிபாடு செய்கின்றனர்.இன்றைய கொண்டாட்ட விழாவில் 11வது பஞ்ச்சான் கூறியதாவது,நான் தொடர்ந்து முழுமனதுடன் வழிபாடு செய்கின்றேன். முந்தைய பஞ்ச்சான் பெரியார்களின் நாட்டுப்பற்று, மத பற்று என்ற புகழ்மிக்க பாரம்பரியத்தை ஏற்று, நாட்டு பற்று மத பற்றுடைய நாட்டை பாதுகாத்து மக்களுக்கு நன்மை பயக்கும் சிறந்த வாழும் புத்தராக இருக்க வேண்டும். தாய்நாட்டின் ஒன்றிணைப்பு, தேசிய இன ஒற்றுமை, திபெத்தின் அமைதி வளர்ச்சி, திபெத் வழி புத்த மதத்தின் பராமரிப்பு மற்றும் பிரச்சாரத்திற்காக பாடுபட வேண்டும் என்றார்.


1  2