• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-14 09:40:55    
சுற்று சூழல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் லியேள சியேள யீ

cri

பலர் நவீன வாழ்க்கையைத் தேடும் இக்காலத்தில், லியேள சியேள யீ, எளிமையாக வாழ்கிறார். இயற்கையான சுகாதாரமான வாழ்க்கை நல்லது என்று அவர் கருதுகின்றார். அவர் மேலும் கூறியதாவது:

மூலவளத்தை சிக்கனப்படுத்தி, உயிரை பேணிகாத்து, இயற்கைச் சூழலில் இணக்கமாக வசிக்கும் வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கிறது. சொத்து குறைவு தான் பரவாயில்லை. ஆனால், எமது உடல், இயற்கை, மனம் முதலியவற்றில் மேலும் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர்.

அவருடைய கண்களில், மனித குலம் நாடும் வாழ்க்கை, பொருட்களை அனுபவிப்பது மட்டுமல்ல, மனிதர்களுக்கு இடையிலும் மனிதருக்கும் இயற்கைக்குமிடையிலும் இணக்கமான வாழ்க்கை ஆகும்.

லியேள சியேள யீ ஒரு மகளுக்குத் தாய், தாயின் செல்வாக்கில் அவருடைய மகள், சிறு சுற்று சூழல் பாதுகாப்புவாதியாக ஆவார். அவர் கூறியதாவது:

நான் அம்மாவை மிகவும் விரும்புகின்றேன். அவர் வாழ்க்கையில் சிறிய நிகழ்ச்சி மூலம் எனக்குத் தாக்கத்தை அளித்தார் என்றார் அவர்.

தற்போது, லியேள சியேள யீ, அவருடைய மகளுடன் சீன உயிரின வாழ்க்கை பண்பாடு பற்றிய படத்தைத் தயாரித்து வருகின்றனர். இந்த திரைப்படத்தைப் பயன்படுத்தி, மேலும் அதிகமான மக்கள் இயற்கை வாழ்க்கையிலும் பூவிச் சூழலிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.


1  2