• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Wednesday    Apr 9th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-11 12:49:04    
ஷான் சி மாநிலத்தில் குகை வீட்டு கலை

cri

நீண்டகாலமாக வடக்கு ஷான் சி மாநிலத்தில் ஒரு வகை குகை வீட்டு கலை உருவாக்கப்பட்டது. ஒவ்வொவரையும் பொறுத்த வரை, தமது குகை வீடு ஒரு தனிப்பட்ட உலகமாகும். இங்குள்ள பெண்கள் அழகை விரும்புகின்றனர். தமது வீட்டை மேலும் அழகாகவும் வசதியாகவும் செய்ய இயன்ற அளவில் அலங்காரம் செய்கின்றனர். எடுத்துக்காட்டாக, குகையின் உச்சிப் பகுதியிலும் அழகான வரை படங்கள் உண்டு. ஜன்னல்களில் தாள் கத்தரிப்புக்கள் பசையால் ஓட்டப்பட்டன. சில நுண்கலை அம்சங்கள் குகை வீட்டு கலையில் சேர்க்கப்பட்டன என்றார் அவர்.

இந்த பழமையான குடியிருப்பு வடிவமும், வரலாற்றுச் சிறப்புடைய குகை வீட்டு கலையும் மேன்மேலும் அதிகமான பயணிகளை ஈர்த்து வருகின்றன. தற்போது, சாங் குடும்பமும் குகை வீடு ஹோட்டலை நடத்துகின்றது. அவர் கூறியதாவது--

தொழில் நன்றாக நடத்துகின்றோம். இந்த வகை குடியிருப்பு நல்லது என்று வெளி ஊரிலிருந்து வந்த பயணிகள் எமது குகை வீட்டில் படுக்கையில் உட்கார்ந்து கூறுகின்றனர். இங்கே குகை வசதி இல்லாத ஹோட்டல் அதிக பயணிகளை ஈர்க்க முடியாது. வீட்டு வளர்ப்பு கோழி, முட்டை போன்ற உள்ளூர் உற்பத்திப் பொருட்களை விருந்தினர்களுக்கு கொடுத்து உபசரிக்கின்றோம். யாங் கோ நடனத்தை அரங்கேற்றுகின்றோம். வெளி நாட்டு பயணிகளுக்கு தாள் கத்தரிப்புகளை வழங்குகின்றோம் என்றார் அவர்.

தற்போது, ஏன் ஆன் நகரில் பல மக்கள் இந்த வகை குகை வீடுகளின் மதிப்பை அறிந்து கொண்டுள்ளனர். இதனைப் பயன்படுத்தி, சுற்றுலா தொழிலில் ஈடுபடுவதன் மூலம் அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்துகின்றனர்.

1  2  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040