• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-03-14 18:01:27    
வாழ்க்கையில் தகுந்த வெப்பம் எது

cri

முதியோர் பொறித்த மீன் சாப்பிட்டால் ரத்த கொதிப்பு ஆபத்து அதிகரிக்கும்.

அமெரிக்க ஆய்வாளர்கள் அறுப்பதைந்து வயதிற்கு மேல்பட்ட நாராயிரத்து எழு நூற்று எழுப்பதைந்து முதியோர்களிடம் கள ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வை நடத்த பணிரண்டு ஆண்டுகளானது இந்த முதியோர்கள் இரன்டு குழுக்களாக பிரிக்கப்பட்டனர். ஒரு குழுவின் உறுப்பினர்களுக்கு பொதுவான ஒரு தனிச்சிறப்பு உண்டு. அதாவது மீன் உட்கொள்வது பிடிக்கும். இன்னொரு குழுவில் உள்ளவர்கள் சாதாராண முறையில் வாழ்கின்றனர்.

பணிரண்டு ஆண்டுகள் நீடித்த சோதனையின் முடிவை பார்த்தால் அடிக்கடி மீன் வேகவைத்த அல்லது தீயில் வாட்டிய மீனை உட்கொள்ளும் முதியோரிடையில் ரத்த கொதிப்பு நோய் நிகழும் விகிதம் மாதத்துக்கு ஒரு முறை மீன் உட்கொள்ளும் முதியோரிடையில் நிகழ்ந்த நோயின் விகிதத்தை விட முப்பது விழுக்காடு சராசரியாக குறைவாகும்.

பகுத்தாராய்ந்த பின் ஆய்வாளர்கள் முடிவை கண்டறிந்தார்கள். அதாவது அடிக்கடி மீன் வைக்கவைத்து அல்லது தீயில் வாட்டிய மீன் உட்கொள்ளும் முதியோர் பெருமளவில் குறிப்பிட்ட அளவுக்கு கொழுப்பு புளிப்பு சாறு ஆகியவற்றை உட்கொள்வார்கள். இவை மனித உடம்பில் ரத்த நாளம் ரத்த அழுத்தம் ஆகியவற்றைப் பாதுகாக்கும் தன்மை உடையது. தவிரவும் இது உடம்பில் அழற்சியை எதிர்த்து நிற்க முடியும். ரத்த அடைப்பு நிகழ்வதை குறைப்பதற்கு துணை புரியும். மாறாக எண்ணெயில் பொறித்த மீன் அதன் எண்ணெய் சத்தை இழந்திருக்கும். இந்த மீன் எண்ணெய் சத்து மனித உடம்புக்கு மிகவும் தேவைப்படுவது. அதேவேளையில் மீனில் நிறைந்துள்ள கொழுப்பு புளிப்பு குறையும் இவையனைத்தும் ரத்த அடைப்பு நிகழ்வதை அதிகரிக்கும். ஆகவே வாழ்க்கையில் மீன் உண்ணும் போது வாய் சுவைக்கு முக்கியம் தராமல் உணவிலுள்ள சத்துக்கே கவனம் செலுத்த வேண்டும். இப்படி செய்தால் தான் உடம்புக்கு நன்மை தர முடியும்.


1  2