யுன்னான் மாநிலத்தில் உள்ள Xi Shuang Ban Na தன்னாட்சி சோவின் தை இன பெண்கள் நீர் தெளிப்புத் திருவிழாவில் கலந்து கொள்கின்றனர்.