• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-11 22:27:47    
ஈம சடங்கின் பவக்கவழக்கம்

cri

கிளிட்டஸ்........எலும்பு சாம்பல் நிறைந்த சவ பெட்டி அடக்கப்பட்ட பின் எதாவது விருந்து ஏற்பாடு செய்ய வேண்டுமா?

 கலை......ஆமாம். முக்கியமாக உடன்பிறப்புகளுக்காகவும் ஈம சடங்கை ஏற்பாடு செய்வதற்கு உதவி செய்த நண்பர்களுக்காகவும் உணவு விடுதியில் விருந்து ஏற்பாடு செய்யப்படும்.

கிளீட்டஸ்......விருந்து துவங்குவதற்கு முன் எதாவது மரியாதை விழா நடத்த வேண்டுமா?

கலை.....கண்டிப்பாக, ஈம சடங்கிலிருந்து உணவு விடுதிக்கு சென்ற பின் நுழைவதற்கு முன் எல்லோரும் தீயெரிக்கப்பட்ட மலர் வளையத்தை தாண்டி கறுப்பு சக்கரை நீர் குடிக்க வேண்டும். இது காலமானவருக்கு கடைசியில் பிரியாவிடை பெறுவது என பொருள். அப்புறம், அனைவரும் குவிந்து விருந்தில் கலந்து கொள்கின்றனர். கிளீட்டஸ் உங்கள் நாட்டில் எப்படி கடைசி விடை பெறுவது. இது பற்றி எனக்கு அறிந்து கொள்ள வேண்டும்.

கிளீட்டஸ்.................

கலை.....எனக்கு புரிந்தது.

கிளீட்டஸ்..... காலமானார்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்துவது வழக்கம் சீனாவில் உண்டா?

கலை....கண்டிப்பாக. வசந்தகால நாள் காட்டியின் படி ஒவ்வொரு ஆண்டின் ஏப்ரல் 4ம் நாளும் சீனாவில் சிங்மின் பாண்டிகையாக இருக்கின்றது. அந்த நாளில் சீன மக்கள் அனைவருக்கும் காலமானார்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் வழக்கம் உண்டு. அன்று காலை பச்சை மலர் வளையம், ஆப்பிள், வாழைப் பழம், சிற்றுண்டி முதலியவற்றை வாங்கி கல்லறைக்கு கொண்டு செல்ல வேண்டும். காலமானார் வாழ்வில் இருந்த போது சிக்ரேட், மது பிடித்தால் மரணமடைந்த பின் அவருக்கு அஞ்சலி செலுத்தும் போது சவ பெட்டியின் முன்னால் சிக்ரேட் மது வைக்கப்படும் வழக்கம் உண்டு. மக்கள் கல்லறைக்குச் சென்ற பின் முதல் விடயம் செய்வது சவ பெட்டியை சுத்தம் செய்வதாகும். பிறகு வாங்கிய பூத் தொட்டியை சவ பெட்டியின் முன்னால் வைத்து எடுத்துச் சென்ற பொருட்களை தரையில் தனிதனியாக போட்டு அஞ்சலி செலுத்த வேண்டும். குழந்தைகள் தனித்தனியாக வழிபாடு செய்ய வேண்டும். மரியாதை விழா முடிந்த பின் வழிபாடு செய்த பழங்களை உட்கொள்ளலாம்.

கிளீட்டஸ்......சிங்மின் நாளன்று சீன மக்கள் இப்படிப்பட்ட வழிமுறையில் மரணமடைந்த உடன்பிறப்புகளின் மீது அஞ்சலி செலுத்துகின்றார்கள். அன்று வசந்த காலத்தில் சிறந்த நாளாகும். சில குடும்பங்கள் அன்று வெளியே சென்று சுற்றுப் பயணம் செய்யும் வழக்கம் உண்டு. அப்படித்தானே.

1  2