• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-06 16:45:42    
பறவை காய்ச்சல் தடுப்பு முயற்சி

cri
ராஜா.......பறவை காய்ச்சல் பற்றி கூறும் போது அது உலகளாவிய. முறையில் பரவும் தொற்று நோயாக மக்கள் பேசுகின்றனர்.

கலை.....ஆமாம். பறவை இனங்களுக்கு மட்டுமல்ல மனிதரின் உடல் ஆரோக்கியத்திற்கும் "கொலைகாரன்"என்று இதற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ராஜா....கலை தெரியுமா. உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிபரத்தின் படி இதுவரை உலகில் பறவை காய்ச்சல் தொற்றி மனிதர்களின் எண்ணிக்கை 160யை தாண்டிவிட்டது. 50 விழுகாட்டு நோயாளிகள் பறவை காய்ச்சலுக்கு பலியாகினர்.

கலை......இதை ஒரு பயங்கரவாத நோய் எனலாம். சிகிச்சை தருவதற்கு சியான மருந்து கிடைக்காத நிலைமையில் தடுப்பூசி மருந்து மருந்தைப் பயன்படுத்து நோய்வருமும் தடுக்க வேண்டிய நிலையை மனித குலம் எதிர்நோக்கியிருக்கின்றது.

ராஜா.... மனிதருக்காக பறவை காய்ச்சல் தடுப்பூசி மருந்து மருந்தை ஆராய்ந்து தயாரிப்பில் சீனா உற்சாகத்துடன் ஈடுபடுகின்றது. அல்லவா.

1  2