
பொருளாதாரத்துக்கும் சுற்று சூழலுக்குமிடையில் சீரான ஒருங்கிணைந்த வளர்ச்சி, இம்மண்டலத்தில் வாழும் மக்களுக்கு நல்ல வாழ்க்கை மற்றும் வேலை செய்யும் சூழலை வழங்கியது. பின்ஹேய் மண்டலத்தில் வாழ்ந்து, வேலை செய்யும் புஃளோரேனி செரி அம்மையார், அமெரிக்காவை சேர்ந்தவர். பின்ஹோய்யின் சுற்று சூழல் பாதுகாப்புப் பணியைக் காணும் போது, அவருக்கு வியப்படைந்தார். அவர் கூறியதாவது:

நீண்டகாலத்தில், அமெரிக்காவைப் போல, தாள், உலோகம் மற்றும் பிளாஸ்ட்டிக் வகை கழிவுகள் அனைத்தையும் திரும்பப்பெற்று வருகிறது. இவ்வாறு செய்தால், சுற்று சூழலைப் பேணிகாக்க முடியும். சுற்று சூழலை செவ்வனே நிர்வகித்து, பூமியைப் பேணிகாப்பது மிகவும் முக்கியமானது என்றார் அவர்.
சீரான ஒருங்கிணைந்த முழுமையான வளர்ச்சியை நாடுவது, சீனாவின் நோக்கமாகும். எதி்ர்காலத்தில், பின்ஹேய் மண்டலம், பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சியை நிலைநிறுத்துவதோடு, நீண்டகால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, உயிரின மண்டலத்தையும் நல்ல குடியிருப்புகளையும் கட்ட வேண்டும். 1 2
|