
சிறுபான்மை இனங்களின் மக்கள் தொகை
சீன மக்களில் சுமார் 92 விழுக்காடினர் ஹன் இன மக்கள். சிறுபான்மை தேசிய இன மக்கள் தொகை, மொத்த மக்கள் தொகையில் 8 விழுக்காட்டுக்கு மேல் இருக்கிறது. ஹன் இனம் தவிர மேலும் 55 தேசிய இனங்கள் உள்ளன. ஹன் இனத்தை விட, அவற்றின் மக்கள் தொகை குறைவாக இருப்பதால், சிறுபான்மை தேசிய இனம் என அழைக்கப்படுகிறது. இந்த சிறுபான்மை தேசிய இன மக்கள், சீனாவின் வடமேற்கு, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பிரதேசத்தில் பரவி வாழ்கின்றனர்.
1 2 3
|