அறிவியல் கல்வி மற்றும் பயிற்சி, அறிவியல் பரவல் மூலவளத்தை வளர்ப்பதும் பகிர்ந்து கொள்வது, பொது மக்களுக்கான அறிவியல் தொழில் நுட்ப பரவல், அறிவியல் பரவல் அடிப்படை வசதி ஆகிய 4 அடிப்படைத் திட்டப்பணிகளில், மகளிரின் தனிச்சிறப்பு மற்றும் தேவைக்கிணங்க, மென்மேலும் அதிகமான மகளிர் நலன் பெறத் துணை புரிய வேண்டும். பெண் குழந்தைகள் பள்ளியில் கேரும் விழுக்காட்டை உயர்த்த வேண்டும். பெண்கள் கல்வி பெறும் ஆண்டுகாலத்தை நீடித்திருக்க வேண்டும்.
கிராமத்தில் வாழும் மகளிரின் அறிவியல் அறிவு, புதிய கிராம உருவாக்கம் மற்றும் இணக்கமான வளர்ச்சியை ஊக்குவிப்பது பற்றிய கருத்து சீன தேசிய மகளிர் சம்மேளனமும், சீன அறிவியல் சங்கமும், அண்மையில் கூட்டாக வெளியிடும். அவை மேலும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, கிராம அடிப்படை அறிவியல் பரவல் வசதி மற்றும் திறன் கட்டுமானத்தை ஊக்குவித்து, கிராமத்தில் வாழும் மகளிரின் அறிவியல் அறிவை உயர்த்துவதற்கு மேலும் அதிகமான சேவைகளை வழங்கும். 1 2
|