• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-26 08:12:25    
மாவ் நங் இனக் குடும்பத்தில் விருந்தினர்

cri

மாவ் நங் இனத்தவர்களின் உற்பத்தி மற்றும் வாழ்க்கைச்சூழலை மேம்படுத்தும் வகையில், கடந்த நூற்றாண்டின் 80ம் ஆண்டுகளின் இறுதி தொடக்கம், சீன அரசின் திட்டத்துடன் மாவ் நங் இன மக்கள் அனைவரும் மலைகளிலிருந்து வெளியேறி, மலை அடிவாரத்திலுள்ள சமவெளியில் வீடுகளைக் கட்டி குடியேறினர். தவிரவும், உள்ளூரில் நெடுஞ்சாலை வசதி செய்யப்பட்டது. மின் விநியோகம், குடிநீர் வசதி ஆகியவையும் மேம்படுத்தப்பட்டன. இப்போது வாழும் இடம் பற்றி லு சியாங் பெய் மனநிறைவடைந்து கூறியதாவது:

 

"இவ்விடத்தில் நல்ல வசதிகள். பாதை போக்குவரத்துக்குத் திறந்து விடப்பட்டது. மின்சார வசதி உண்டு. வண்ணத் தொலைக்காட்சி பெட்டியை வாங்கினோம். தொலைபேசி உண்டு. மோட்டார் சைக்கில்களும் இருக்கின்றது. எங்கள் குடும்பத்துக்கு மட்டுமல்ல, மற்ற குடும்பங்களுக்கும் இருக்கின்றன. மாவட்டத் தலைநகர் போவதற்கு ஆகக்கூடியது, 30 நிமிடமே தேவைப்படும்" என்றார், அவர்.


1 2