• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-08 11:11:16    
வந்தே மாதரம்
சீன இந்திய நட்புறவு ஆண்டு என்னும் கட்டுரை போட்டிக்கு-மீனாட்சி பாளையம் கா அருண் எழுதிய கட்டுரை.

cri

கடந்த சில ஆண்டுகளாக சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான நட்புறவு விரைவாக வளர்ந்துள்ளது. குறிப்பாக பொருளாதார வர்த்தகத் துறைகளில் இரு நாட்டுத் தொடர்பு திருப்தியான முறையில் வளர்ந்துள்ளது. சீனாவும் இந்தியாவும் ஒன்றிணைந்து வளர்ந்தால் ஆசியா முழுவதும் வளர்ச்சி காணலாம். சீனாவும் இந்தியாவும் நன்றாக பழகினால் ஆசியா முழுவதும் அமைதியாக இருக்கும்.

இரு நாடுகளுக்கும் இடையியான உறவு மேலும் வலுப்பட சில வழிகள்.

இரு நாடுகளின் முக்கிய நகரங்களில் இருந்து இன்னும் அதிக அளவில் விமானப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தலாம். புதிதாக தொடருந்து இருப்புப் பாதை ஏற்படுத்தி நட்புப் பாலம் அமைக்கலாம். ஏற்றுமதி இறக்குமதி வரிகளைக் குறைத்து பொருளாதார வர்த்தக உறவை அதிகரிக்கலாம்.

நாம் தனிப்பட்ட முறையில் செய்ய வேண்டியவை.

1 2