• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-14 11:06:44    
தமிழ் மூலம் சீனம் பாடம் 72

cri

ராஜா........எனக்கு புரிந்தது. நூறு என்பது யி பைய் எனப்படும். அள் பைய், சன் பைய், ஸ பைய் என்றும் பைய் உச்சரிக்கலாம்.

கலை.......சரி நாம் இப்போது கற்றுக் கொண்ட சொற்களை கொண்டு பயிற்சி செய்வோம்.

ராஜா........சரி, நான் கடைக்காரர் நீங்கள் பொருள் வாங்க வந்தவர் என்ற முறையில் உரையாடுவோம்.

கலை.......சரி. நான் உங்களை பின்பற்றுகின்றேன்.

ராஜா.......நி ஹாவ். ச்செ லி ஸ் பு தியன்.

கலை.......வணக்கம். இங்கே துணி கடை இருக்கின்றது?

ராஜா......ச்சின் வென். நி யோ மைய் ஷி மா?

கலை........நீங்கள் என்ன வாங்க வேண்டும்?

ராஜா.......நி யோ மைய் பு மா?

கலை.......துணி வாங்க வேண்டுமா?

ராஜா......ஷ், வோ சியான் மைய் பு.

கலை........ஆமாங்க. நான் துணி வாங்க ஆசைபடுகின்றேன்.

ராஜா.......சின் வென், நி யோ மைய் ஷி மா பு?

கலை........சரி, நீங்கள் எந்த வகை துணி வாங்க வேண்டும்?

ராஜா........வோ மன் தியன் லீ யூ ஸ் ஸோ பு, குவாய் பு, பைய் பு தன் தன்.

கலை.....எங்கள் கடையில் பட்டு துணி, பூ தையல் துணி, வெள்ளை துணி போன்ற துணிகள் உள்ளன.

ராஜா.......வோ யோ மைய் ஸ் ஸோ பு.

கலை........நான் பட்டு துணி வாங்க வேண்டும்.

ராஜா......நி யோ மைய் ச்சி மீ?

கலை.....எவ்வளவு மீட்டர் உங்களுக்கு தேவை?

ராஜா.......... வோ யோ மைய் லியூ மி பு.

கலை......நான் ஆறு மீட்டர் துணி வாங்க வேண்டும்.

ராஜா.......யி மி ஸ் ஸோ பு யோ தோ ஷௌ ச்சியன்?

கலை......ஒரு மீட்டர் பட்டு துணிக்கு விலை என்ன?

ராஜா......யி மி ஸ் ஸோ பு யோ சன் ஷ் குவய் ச்சியன்.

கலை.......ஒரு மீட்டர் பட்டு துணிக்கு 30 யுவான்.

ராஜா..... தை குய் லா

கலை........விலை அதிகம்.

ராஜா......பூ குய். நி யோ தோ ஷௌ மி பு?

கலை......விலை அதிகம் இல்லை. உங்களுக்கு எத்தனை மீட்டர் வேண்டும்?

ராஜா.........வோ யோ லியூ மி பு.

கலை........எனக்கு ஆறு மீட்டர் தேவை.

ராஜா....... ஹோ, லியூ மி ஸ் ஸோ பு யீ குன் யோ யி பைய் வூ ஷ் குவய் ச்சியன். வோ ஷௌ யோ சன் ஸ் குவய் ச்சியன்.

கலை.....சரி, ஆறு மீட்டர் பட்டு துணிக்கு 150 யுவான் பெற்றுக் கொள்கின்றேன். 30 யுவான் தள்ளுபடி தருகின்றேன்.

ராஜா......ஹாவ், வோ மைய் லா.

கலை......சரி நான் வாங்குவேன்.


1 2