ராஜா......கலை கடந்த இரண்டு வகுப்புகளில் நாம் நேரம் பற்றிய 10 சொற்களை கற்றுக் கொண்டோம்.
கலை........ஆமாம். இன்றைய வகுப்பு துவங்குவதற்கு முன் நீங்கள் ஏதாவது சொல்ல வேண்டுமா?
ராஜா........வழக்கம் போல புதிய வகுப்பு துவங்குவதற்கு முன் முந்தைய வகுப்பில் கற்றுக் கொண்ட சொற்களை மறுபடி பேசிப் பயிற்சி செய்யலாம். சரிதானே.
கலை......ஆமாம். அப்படியே செய்வோம்.
ராஜா.......அப்படியானால் நான் முதலில் இந்த 10 சொற்களை நினைவுபடுத்தி சொல்லட்டுமா?
கலை.....தாராளமாக கூறுங்கள்.
ராஜா......சரி நான் சொல்கின்றேன். சௌ ஷாங், சௌ சென், ச்சுங் வூ, சியா வூ, வன் ஷாங், 早 上 早 晨 中 午 下 午 晚 上 யே லி, சன் யே. தியன், பிஃயென், மியௌ 夜 里 深 夜 点 分 秒
கலை........ராஜா நன்றாக நினைவில் வைத்திருக்கிறீர்கள். நாம் கற்றுக் கொண்ட சொற்களை இன்றைய வகுப்பில் முக்கியமாக பேசிப் பயிற்சி செய்வோம்.
ரா......... இப்போது பயிற்சியைத் துவக்கலாமா?
கலை.......துவக்கலாம். நான் முதலில் சொல்வேன். நீங்கள் என்னை பின்பற்றுங்கள்.
ரா............சரி.
கலை....... ்டிப்படைத் தேவையான சில சொற்களை முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். சியன் ச்சை ஜி தியன் லா? 现 在 几 点 了?
ரா....... சியன் ச்சை ஜி தியன் லா? இப்போது மணி என்ன?
கலை..... 现 在 几 点 了? சியன் ச்சை ஜி தியன் லா?
ரா....... 现 在 几 点 了? சியன் ச்சை ஜி தியன் லா? இப்போது மணி என்ன?
கலை....... 现 在 是 早 上 八 点。 சியன் ச்சை ஸ் சௌ ஷாங் பா தியன்
ரா............ 现 在 是 早 上 八 点。 சியன் ச்சை ஸ் சௌ ஷாங் பா தியன் இப்போது நேரம் காலை எட்டு மணி நேரம்.
கலை........ 现 在 几 点 了? சியன் ச்சை ஜி தியன் லா
ரா........... 现 在 几 点 了? சியன் ச்சை ஜி தியன் லா
கலை....... 现 在 是 晚 上 九 点。 சியன் ச்சை ஸ் சியா வூ சான் தியன்
ரா......... 现 在 是 下 午 三 点。 சியன் ச்சை ஸ் சியா வூ சான் தியன் இப்போது நேரம் பிற்பகல் மூன்று மணி நேரம்.
கலை........ 现 在 几 点 了? சியன் ச்சை ஜி தியன் லா
ரா........... 现 在 几 点 了? சியன் ச்சை ஜி தியன் லா
கலை....... 现 在 是 晚 上 九 点。 சியன் ச்சை ஸ் வன் ஷாங், ச்சியூ தியன்
ராஜா....... 现 在 是 晚 上 九 点。 சியன் ச்சை ஸ் வன் ஷாங், ச்சியூ தியன் இப்போது நேரம் இரவு 9 மணி.நேரம்.
கலை.....ராஜா சீன மொழியில் எப்படி மணி கேட்பது என்பதைக் கற்றுக் கொண்டீர்களா?
ராஜா......ஆமாம். கற்றுக் கொண்டேன். முக்கியமாக கேள்வி கேட்கும் போது முழுவாக்கியமாகப் பேச வேண்டும். அப்படித்தானே.
கலை.....ஆமாம். பதிலளிக்கும் போது நேரடியாக என்ன மணி சொல்லலாம்.
ரா......முன்பு கற்றுக் கொண்ட சொற்களை திரட்டி கேள்விகளைக் கேட்கின்றேன்.
கலை.......கேளுங்கள்.
1 2
|