ராஜா......கலை கடந்த நான்கு வகுப்புகளில் நாம் நேரம் பற்றிய 16 சொற்களை கற்றுக் கொண்டோம்.
கலை........ஆமாம். இன்றைய வகுப்பு துவங்குவதற்கு முன் நீங்கள் ஏதாவது பயிற்சி செய்ய வேண்டுமா?
ராஜா........வழக்கம் போல புதிய வகுப்பு துவங்குவதற்கு முன் முந்தைய வகுப்பில் கற்றுக் கொண்ட சொற்களை மறுபடி பேசிப் பயிற்சி செய்யலாம். சரிதானே.
கலை......ஆமாம். அப்படியே செய்வோம்.
ராஜா.......அப்படியானால் நான் முதலில் இந்த 16 சொற்களை நினைவுபடுத்தி சொல்லட்டுமா?
கலை.....தாராளமாக கூறுங்கள்.
ராஜா......சரி நான் சொல்கின்றேன். சௌ ஷாங், சௌ சென், ச்சுங் வூ, சியா வூ, வன் ஷாங், 早 上 早 晨 中 午 下 午 晚 上 யே லி, சன் யே. தியன், பிஃயென், மியௌ ஜி தியன் 夜 里 深 夜 点 分 秒 几 点 ஷா குவை மைன் 差 快 慢
கலை.......ராஜா நன்றாக நினைவு செய்து சொன்னீர்கள். இந்த 16 சொற்களை வாக்கியமாகப் பேசி பயிற்சி செய்யலாமா?
ராஜா..... பயிற்சி செய்யலாம்.
கலை.......சரி என்னை பின்பற்றி பயிற்சி செய்யுங்கள்.
ராஜா......நீங்கள் சொல்லுங்கள். நான் பின்பற்றுகின்றேன்.
கலை....... 现 在 是 晚 上 九 点。 சியன் ச்சை ஸ் வன் ஷாங், ச்சியூ தியன்
ராஜா....... 现 在 是 晚 上 九 点。 சியன் ச்சை ஸ் வன் ஷாங், ச்சியூ தியன் இப்போது நேரம் இரவு 9 மணி.நேரம்.
கலை.......சிங் வென், நின் தெ பியோ ஜி தியன் லா? 请 问 您 的 表 几 点 了?
ராஜா.........சிங் வென், நின் தெ பியோ ஜி தியன் லா? 请 问 您 的 表 几 点 了? தயவு செய்து சொல்ல முடியுமா?இப்போது மணி என்ன?
கலை.....ஷ் தியன் அள்ஷ் பஃன். 十 点 二 十 分。 ராஜா.......ஷ் தியன் அள்ஷ் பஃன். 十 点 二 十 分。 பத்து மணி இருபது நிமிடம்.
கலை.......சரி. சிங் வென், நின் தெ பியோ ஜி தியன் லா? 请 问 您 的 表 几 点 了?
ராஜா.........சிங் வென், நின் தெ பியோ ஜி தியன் லா? 请 问 您 的 表 几 点 了? தயவு செய்து இப்போது மணி என்ன?
கலை.....வொ தே பியாவ் ஷா ஷ் பஃன் ச்சியூ தியன் 我 的 表 差 十 分 九 点。
ராஜா.........வொ தே பியாவ் ஷா ஷ் பஃன் ச்சியூ தியன் 我 的 表 差 十 分 九 点。
கலை.......சரி. சிங் வென், நின் தெ பியோ குவை ஜி பஃன் ச்சுங்? 请 问 您 的 表 快 几 分 钟?
ராஜா.........சிங் வென், நின் தெ பியோ குவை ஜி பஃன் ச்சுங்? 请 问 您 的 表 快 几 分 钟? தயவு செய்து உங்கள் கைகடிக்காரம் எவ்வளவு நிமிடம் வேகமாக ஓடுகின்றது?
கலை........ வொ தே பியாவ் குவை சான் பஃன் ச்சுங். 我 的 表 快 三 分 钟. ராஜா........ வொ தே பியாவ் குவை சான் பஃன் ச்சுங். 我 的 表 快 三 分 钟. என் கைகடிக்காரம் 3 நிமிடம் வேகமாக ஓடுகின்றது.
கலை....... சிங் வென், நின் தெ பியோ மைன் ஜி பஃன் ச்சுங்? 请 问 您 的 表 慢 几 分 钟?
ராஜா....... சிங் வென், நின் தெ பியோ மைன் ஜி பஃன் ச்சுங்? 请 问 您 的 表 慢 几 分 钟?
கலை........ வொ தே பியாவ் மைன் சான் பஃன் ச்சுங். 我 的 表 慢 三 分 钟.
ராஜா......... வொ தே பியாவ் மைன் சான் பஃன் ச்சுங். 我 的 表 慢 三 分 钟. என் கைகடிக்காரத்திக்கு மூன்று நிமிடம் மெதுவாக ஓடுகின்றது.
கலை......சரி நேரம் பற்றி குறிப்பிடும் சொற்களை அடிப்படையில் முழுமையாக கற்றுக் கொண்டுள்ளோம். இன்றைய வகுப்பில் ஆண்டு, திங்கள், நாள் சீன மொழியில் எப்படி பேசுவது பற்றி கற்பிக்கலாம்.
ராஜா......கலை. எனக்கு தெரியும். நான் முதலில் சொல்லட்டுமா?
கலை.....சரி சொல்லுங்கள்.
1 2
|