• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-16 15:14:57    
தமிழ் மூலம் சீனம் பாடம் 80

cri

ராஜா......லியன் என்பது ஆண்டு, யுயே என்பது திங்கள் அல்லது மாதம். ழி அல்லது ஹௌ என்பது தேதி. அப்படிதானே. என் உச்சரிப்பு சரியா?

கலை......பரவாயில்லை. வாக்கியத்தில் பயன்படுத்துவது உங்களுக்கு எப்படி?

ராஜா.......அதுவா? எனக்கு துணிவு இல்லை.

கலை......அப்படியிருந்தால் நாம் முதல் சொல் நியன் பற்றி கற்று கொள்ளலாம். நியன், நியன்.

ராஜா......நியன், நியன் நியன் என்பது ஆண்டு.

கலை.........யூயே யூயே.

ராஜா.......யூயே யுயே யூயே என்பது திங்கள் அல்லது மாதம்.

கலை.......ழி. ழி.

ராஜா......ழி. ழி. ழி என்பது தேதி.

கலை......தேதி குறிப்பிடும் போது ஹௌ ஹௌ என்று உச்சரிக்கலாம்.

ராஜா......ழி என்பதை ஹௌ என்றும் உச்சரிக்கலாம். அப்படிதானே?

கலை......ஆமாம்.

கலை......நாம் இந்த சொற்களை வாக்கியத்துடன் சேர்த்து பயிற்சி செய்யலாமா?

ராஜா.....செய்யலாமே.

கலை........今           天        几      号?
                   ச்சின் தியன் ஜி ஹௌ?

ராஜா...... 今          天          几    号?
                  ச்சின் தியன் ஜி ஹௌ?
இன்று என்ன நாள்

கலை......今            天          是    十 五    号。 
                   ச்சின் தியன் ஸ் ஷ்வூ ஹௌ.

ராஜா........ 今          天           是      十五      号。
                     ச்சின் தியன் ஸ் ஷ்வூ ஹௌ.
இன்று 15ம் நாள்.

கலை......今         年           是     哪     年?
                  ச்சின் நியன் ஸ் நா நியன்?

ராஜா........ 今           年           是    哪   一    年?
                     ச்சின் நியன் ஸ் நா இ நியன்?
இது என்ன ஆண்டு?

கலை........ 今           年           是      二      零            零            六           年.
                      ச்சின் நியன் ஸ் அள் லியன் லியன் லியூ நியன்.

ராஜா.......... 今          年           是      二       零            零            六        年.
                      ச்சின் நியன் ஸ் அள் லியன் லியன் லியூ நியன்.
இது 2006ம் ஆண்டு.

கலை........这         是    几   月? 
                     ச்செ ஸ் ஜி யூயே?

ராஜா....... 这       是     几    月?
                   ச்செ ஸ் ஜி யூயே?
இத்திங்கள் என்ன திங்கள்?

கலை.......这       是       三        月。
                   ச்செ ஸ் சான் யூயே.

ராஜா........ .这         是     三         月。
                      ச்செ ஸ் சான் யூயே.
இத்திங்கள் மார்ச் திங்கள். 

கலை........今           天         几     号?
                    ச்சின் தியன் ஜி ஹௌ?

ராஜா........ 今         天          是      十 五      号。
                   ச்சின் தியன் ஸ் ஷ் வூ ஹௌ.
இன்று 15ம் நாள்.

கலை......今           年          是     哪    年? 
                   ச்சின் நியன் ஸ் நா நியன்?

ராஜா.......... 今          年            是      二       零           零           六         年.
                       ச்சின் நியன் ஸ் அள் லியன் லியன் லியூ நியன்.
இவ்வாண்டு 2006ம் ஆண்டு.

கலை........这       是  几      月?
                   ச்செ ஸ் ஜி யூயே?

ராஜா........ .这       是      三         月。
                     ச்செ ஸ் சான் யூயே.
இத்திங்கள் மார்ச் திங்கள்.


1 2