• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-23 09:52:06    
தமிழ் மூலம் சீனம் பாடம் 81

cri

ராஜா......கலை கடந்த வகுப்பில் நாம் முக்கியமாக நியன், யூயே ழி என்ற சொற்களை கற்றுக் கொண்டோம். எளிதான வாக்கியமாத இது பற்றி என்னால் பேச முடியும். நியன், யூயே, ழி ஆகிய மூன்று சொற்களையும் ஒரே வாக்கியமாக எப்படி பயன்படுத்துவது என்பது எனக்கு தெரியாது.

கலை......இது சிக்கல் இல்லை. முக்கியமாக பயிற்சி செய்ய வேண்டும். முந்திய வகுப்புல் யி முதல் யி பைய் வரையான எண்களை கற்றுக் கொண்டோம். எண்களையும் நியன் யூயே ழி என்பனற்றையும் இணைத்து பேசினால் தெளிவாக நியன். யூயே, ழி தெரிவிக்கலாம்.

ராஜா.....அப்படியிருந்தால் இன்றைய வகுப்பில் நாம் பயிற்சி செய்யலாமா?

கலை.....செய்யலாம்.

ராஜா......முந்திய விதியின் படி நீங்கள் முதலில் பேசுங்கள். நான் உங்களை  பின்பற்றுகின்றேன்.

கலை.....சரி துவக்குவோம்.

கலை.........
今     年     是     一    九         九         七      年         一    月          一  日.
ச்சின் நியன் ஸ் யி ச்சியூ ச்சியூ ச்சி நியன் யி யூயே யி ழி.

ராஜா........
今           年      是    一    九           九        七      年         一    月         一    日.
ச்சின் நியன் ஸ் யி ச்சியூ ச்சியூ ச்சி நியன் யி யூயே யி ழி.
இது 1997ம் ஆண்டு ஜனவரி திங்கள் முதல் நாள்.

கலை.......这       是    第  几      年? 
                   ச்செ ஸ் டி ஜி நியன்?

ராஜா...... 这       是   第  几    年?
                 ச்செ ஸ் டி ஜி நியன்?
இது எந்த ஆண்டு?

கலை.......
一    八    七     零        年          六         月          十二         号。
யி பா ச்சி லிங் நியன் லியூ யூயே ஷ்அள் ஹௌ.

ராஜா.....
一    八   七       零        年           六       月          十二          号。
யி பா ச்சி லிங் நியன் லியூ யூயே ஷ்அள் ஹௌ.
1870ம் ஆண்டு ஜுன் திங்கள் பன்னிரண்டாம் நாள்.

கலை.......
一    六         零       四     年         七       月         二十         八  日.
யி லியூ லிங் ஸ் நியன் ச்சி யூயே அள்ஷ் பா ழி.

ராஜா......
一    六         零       四     年          七      月            二十      八 日.
யி லியூ லிங் ஸ் நியன் ச்சி யூயே அள்ஷ் பா ழி.
1604ம் ஆண்டு ஜுலை திங்கள் 28ம் நாள்.

கலை......
一    七     七    七      年           二       月           二     日.
யி ச்சி ச்சி ச்சி நியன் அள் யூயே அள் ழி.

ராஜா.......
一   七      七  七        年           二       月          二     日.
யி ச்சி ச்சி ச்சி நியன் அள் யூயே அள் ழி.
1777ம் ஆண்டு பெப்ரவரி திங்கள் 2ம் நாள்.

கலை......ராஜா நியன், யூயே ழி கற்றுக் கொள்ளும் போது சீன மொழியில் ஒரு விதி இருக்கின்றது. அது பற்றி தெரியுமா?

ராஜா......எனக்கு தெரியாது. சொல்லுங்கள்.

கலை......சீன மொழியில் நாள் என்ன என்று சொல்லும் போது பெரிய எண்ணில் இருந்து தொடங்கி சிறிய எண்ணில் முடிகின்றது. நீங்கள் பாருங்கள். நாங்கள் இப்போது கற்றுக் கொண்ட வாக்கியத்தில் நியன், யூயே, ழி என்று வரிசைபடுகின்றது. கவனித்தீர்களா?

ராஜா......ஆமாம் கவனித்தேன்.

கலை......நாம் இப்போது கற்றுக் கொண்ட வாக்கியங்களை மீண்டும் பயிற்சி செய்யலாம்.

ராஜா.....சரி.

1 2