• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-23 09:52:06    
தமிழ் மூலம் சீனம் பாடம் 81

cri

கலை.........
今          年           是    一     九           九        七      年        一     月        一    日.
ச்சின் நியன் ஸ் யி ச்சியூ ச்சியூ ச்சி நியன் யி யூயே யி ழி.

ராஜா........
今         年            是    一     九          九        七      年         一      月       一    日.
ச்சின் நியன் ஸ் யி ச்சியூ ச்சியூ ச்சி நியன் யி யூயே யி ழி.
இவ்வாண்டு 1997ம் ஆண்டு ஜனவர் திங்கள் முதல் நாள்.

கலை.......这       是  第  几   年? 
                  ச்செ ஸ் டி ஜி நியன்?

ராஜா...... 这       是  第  几    年?
                 ச்செ ஸ் டி ஜி நியன்?
இது எந்த ஆண்டு?

கலை.......
一    八    七     零         年         六          月         十二          号。
யி பா ச்சி லிங் நியன் லியூ யூயே ஷ்அள் ஹௌ.

ராஜா.....
一    八    七     零          年         六         月           十二          号。
யி பா ச்சி லிங் நியன் லியூ யூயே ஷ்அள் ஹௌ.
1870ம் ஆண்டு ஜுன் திங்கள் பன்னிரண்டாம் நாள்.

கலை.......
一     六        零       四     年          七       月         二十        八 日.
யி லியூ லிங் ஸ் நியன் ச்சி யூயே அள்ஷ் பா ழி.

ராஜா......
一    六         零       四       年        七      月             二十     八 日.
யி லியூ லிங் ஸ் நியன் ச்சி யூயே அள்ஷ் பா ழி.
1604ம் ஆண்டு ஜுலை திங்கள் 28ம் நாள்.

கலை......
一    七      七    七      年           二         月        二 日.
யி ச்சி ச்சி ச்சி நியன் அள் யூயே அள் ழி.

ராஜா.......
一    七    七     七       年           二        月         二     日.
யி ச்சி ச்சி ச்சி நியன் அள் யூயே அள் ழி.
1777ம் ஆண்டு பெப்ரவரி திங்கள் 2ம் நாள்.

கலை.....இன்றைய வகுப்பில் நாம் கூடுதலான சொற்களை கற்றுக் கொள்ளலாமா?

ராஜா.......கற்றுக் கொள்ளலாமே.

கலை......சரி. நியன். யூயே ழி என்ற சொற்களுடன் தொடர்புடைய சொற்கள் சிலவை இன்னும் இருக்கின்றன.
எடுத்துக்காட்டாக 星期 சிங் ச்சி என்பது இவற்றில் உள்ளது.

ராஜா......ச்சிங் ச்சி என்றால் என்ன பொருள்.

கலை.....சிங் ச்சி என்றால் கிழமை என்று பொருள்.

ராஜா......எனக்கு புரிந்தது.

கலை.....அப்படியிரானால் முன்பு நாம் கற்றுக் கொண்ட யி அள் சான், ஸ், வூ, லியூ, ச்சி என்ற 7 சொற்களை சிங் ச்சியுடன் சேர்த்து வாக்கியமாக உருவாக்க முடியுமா?

ராஜா.....உருவாக்க முடியும் என்று நான் நினைக்கின்றேன்.

கலை.....அப்படியானால் நீங்கள் முதலில் சொல்லுங்கள்.

ராஜா.....முயற்சி செய்கின்றேன்.

கலை......நான் கேள்வி கேட்கின்றேன். நீங்கள் விடை சொல்லுங்கள்.
今            天          星      期    几?
ச்சின் தியன் சிங் ச்சி ஜி?
இன்று என்ன கிழமை?

ராஜா......今         天          星       期    一
               ச்சின் தியன் சிங் ச்சி யி.
இன்று திங்கள் கிழமை.

கலை........今         天          星     期       二
                  ச்சின் தியன் சிங் ச்சி அள்.
இன்று செவ்வாய் கிழமை.

ராஜா........今         天           星       期      三
                  ச்சின் தியன் சிங் ச்சி சான்.
இன்று புதன் கிழமை.

கலை.......
今             天         星      期     四
ச்சின் தியன் சிங் ச்சி ஸ்
இன்று வியாழக் கிழமை

ராஜா........
今           天           星      期    五
ச்சின் தியன் சிங் ச்சி வூ.
இன்று வெள்ளிக் கிழமை.

கலை......
今          天            星      期     六
ச்சின் தியன் சிங் ச்சி லியூ.
இன்று சனிக் கிழமை.

ராஜா....... 
今           天          星       期    日
ச்சின் தியன் சிங் ச்சி ழி.
இன்று ஞாயிற்றுக் கிழமை.


1 2