கிளிடஸ்........தமிழில் சீன மொழி கற்பிப்பதில் நான் மாணவர். ஆகவே மெதுவாக வாக்கியத்தின் வழியே கற்றுக் கொண்டால் எளிதான பணியாகும்.
கலை......சரி, முதலில் ச்சிங் தியன் என்றால் இன்று என்று பொருள்படுகின்றது. அதில் பிரச்சினை இல்லையே.
கிளிடஸ்......ஆமாம். இன்று ச்சின் தியன் என்று உச்சரிக்கப்படுகின்றது. சரி நாளை என்பதை எப்படி சொல்வது?
கலை.......நாளை என்பது சீன மொழியில் மிங் தியன் என்று உச்சரிக்கப்படுகின்றது.
கிளிடஸ்........மிங் தியன். மிங் தியன். அப்படி உச்சரித்தால் சரியா?
கலை......சரிதான். 明 天 是 星 期 一 மிங் தியன் ஷ் ச்சின்ச்சி யி.
கிளிடஸ்........明 天 是 星 期 一 மிங் தியன் ஷ் ச்சின் ச்சி யி. நாளை திங்கள் கிழமை.
கலை.......நன்றாக உச்சரிக்கிறீர்கள். இப்படியே பயிற்சி செய்யுங்கள்.
கிளிடஸ்.......ஊக்கத்திற்கு மிக்க நன்றி.
கலை..........நாம் தொடர்ந்து பயிற்சி செய்கின்றோம். 后 天 是 星 期 五 ஹொ தியன் ஷ் சிங் ச்சி வூ.
கிளிடஸ்....... 后 天 是 星 期 五 ஹொ தியன் ஷ் சிங் ச்சி வூ. நாளை மறுநாள் வெள்ளிக் கிழமை.
கலை.......... 昨 天 是 星 期 三 ச்சோ தியன் ஷ் சிங் ச்சி சான்
கிளிடஸ்....... 昨 天 是 星 期 三 ச்சோ தியன் ஷ் சிங் ச்சி சான் நேற்று புதன் கிழமை.
கலை.......... 前 天 是 星 期 四 ச்சியன் தியன் ஷ் சிங் ச்சி ஸ் கிளிடஸ்........ 前 天 是 星 期 四 ச்சியன் தியன் ஷ் சிங் ச்சி ஸ் நேற்று முன்தினம் வியாழக் கிழமை.
கலை..........மீண்டும் ஒருமுறை பயிற்சி செய்கின்றோம். 明 天 是 星 期 一 மிங் தியன் ஷ் ச்சின்ச்சி யி.
கிளிடஸ்........明 天 是 星 期 一 மிங் தியன் ஷ் ச்சின் ச்சி யி. நாளை திங்கள் கிழமை.
கலை.......... 后 天 是 星 期 五 ஹொ தியன் ஷ் சிங் ச்சி வூ. கிளிடஸ்....... 后 天 是 星 期 五 ஹொ தியன் ஷ் சிங் ச்சி வூ. நாளை மறுநாள் வெள்ளிக் கிழமை.
கலை.......... 昨 天 是 星 期 三 ச்சோ தியன் ஷ் சிங் ச்சி சான்
கிளிடஸ்....... 昨 天 是 星 期 三 ச்சோ தியன் ஷ் சிங் ச்சி சான் நேற்று புதன் கிழமை.
கலை.......... 前 天 是 星 期 四 ச்சியன் தியன் ஷ் சிங் ச்சி ஸ்
கிளிடஸ்........ 前 天 是 星 期 四 ச்சியன் தியன் ஷ் சிங் ச்சி ஸ் நேற்று முன்தினம் வியாழக் கிழமை.
கலை......நண்பர்களே இன்றைய தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி நேரம் முடிவுக்கு வருகின்றது. 1 2
|