• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-13 16:16:25    
தமிழ் மூலம் சீனம் பாடம் 84

cri
 

கலை......கிளிடஸ், அடுத்து மீளாய்வு செய்யும் போது சோதனை முறையில் நீங்கள் முதலில் பேசலாமா

கிளிடஸ்.........சரி முயற்சி செய்வேன்.

கலை.........சரி. துவங்கலாம்.
அடுத்த ஆண்டு.

கிளிடஸ்........明年மிங் நியன்.

கலை........கடந்த ஆண்டுக்கு முந்திய ஆண்டு.

கிளிடஸ்...........前年 ச்சியன் நியன்.

கலை...........கடந்த ஆண்டு.

கிளிடஸ்.........去年 ச்சியூ நியன்.

கலை.........அடுத்த ஆண்டுக்கு அடுத்த ஆண்டு

கிளிடஸ்........后年 ஹொ நியன்.

கலை..... மீண்டும் சொல்லுங்கள். அடுத்த ஆண்டு.

கிளிடஸ்........明年மிங் நியன்.

கலை........கடந்த ஆண்டுக்கு முந்திய ஆண்டு.

கிளிடஸ்...........前年 ச்சியன் நியன்.

கலை...........கடந்த ஆண்டு.

கிளிடஸ்.........去年 ச்சியூ நியன்.

கலை......... அடுத்த ஆண்டுக்கு அடுத்த ஆண்டு

கிளிடஸ்........后年 ஹொ நியன்.

கலை......தொடர்ந்து ஒரு முறை பயிற்சி செய்வோம்.
கடந்த ஆண்டுக்கு முந்திய ஆண்டு எந்த ஆண்டு

கிளிடஸ்........前               年         是       2004         年
                            ச்சியன் நியன் ஷ் 2004ம் ஆண்டு.

கலை.......2006ம் ஆண்டு நவம்பர் திங்கள் 5ம் நாள்.

கிளிடஸ்........ 2006 年          11 月        5      号.
                            2006 நியன் 11 யுயூ வூ ஹௌ.

கலை.........கடந்த ஆண்டின் அக்டோபர் திங்கள் 26ம் நாள்.

கிளிடஸ்........去            年       10  月      26 日
                          ச்சியூ நியன் 10 யுயூ 26 ழ்.

கலை....... அடுத்த ஆண்டு ஜுலை திங்கள் 17ம் நாள்.

கிளிடஸ்....... 明         年         7 月      17 日。
                           மிங் நியன் 7 யுயூ 17 ழ்.

கலை........இவ்வாண்டின் மே திங்கள் 23ம் நாள்.

கிளிடஸ்.......今          年         5       月 23 日.
                        ச்சின் நியன் வூ ய்யூ 23 ழ்.

கலை........ அடுத்த ஆண்டு மார்ச் திங்கள் 14ம் நாள்

கிளிடஸ்......明           年           3  月      14 日
                         மியன் நியன் 3 யுயூ 14 ழ்.

கலை........சரி நேயர்களே இப்போது தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி முடிவடையும் நேரமாகிவிட்டது.

கிளிடஸ்......நேயர்களே வகுப்புக்குப் பின் மறக்காமல் பயிற்சி செய்யுங்கள்.

கலை......வணக்கம் நேயர்களே.


1 2