• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-21 10:29:49    
ஸ்ச்சான் மாநிலத்தின் ராட்சத பாண்டா (பகுதி2)

cri
கிளீ.......இது இயல்பான நிலைமை. ஏனென்றால் கூடியளவில் வந்து சேர்ந்த கடிதங்கள் தனித்தனியாக கையாண்டு பதிலளிக்கும் சூழ்நிலை நடைமுறைக்கு ஏற்றதல்ல. அவ்வளவு அதிகமான கடிதங்கள் பிரித்து ஓரே பெயரில் உள்ள கடிதங்களை மொத்தமாக கையாண்டு அவருக்குப் பதிலளிக்க வேண்டும்.

கலை........நீங்கள் கூறிப்பிட்ட சூழ்நிலை நாங்கள் கடிதங்களை கையாளும் சூழ்நிலைக்குச் சமமாகும்.

கிளீ.........கலை கடிதங்களைக் கையாளும் வேலை பற்றி குறிப்பிடுகின்றோம். நேயர் எண் இந்த பணியில் எந்த அளவுக்கு உதரவுகிறது? இது பற்றி நீங்கள் எங்கள் நேயர்களுக்கு விளக்கி கூறலாமா?

கலை.......மகிழ்ச்சி. நேயர் எண் எங்கள் கடிதங்களை கையாளும் பணியில் முக்கியமான பங்கு வகிக்கின்றது. நீங்கள் பாருங்கள். கடித எண்ணிக்கை, விடைதாட்களின் எண்ணிக்கை கணிணியில் பதிவு செய்யும் போது நேயர் எண்ணை தேடி பார்க்க வேண்டும். பின் நேயர் எண்ணின் உதவியுடன் கண்டுபிடித்த நேயர் பெயரில் விடைத்தாட்களின் எண்ணிக்கையும் குறிக்க வேண்டும். கடைசியில் கடித அல்லது விடைதாட்களின் எண்ணிக்கை இந்த பதிவேட்டில் தெளிவாக காணப்படும்.

கிளீ.........எனக்கு புரிந்தது. ஆகவே அடிக்கடி நீங்கள் கணிணியின் முன்னாள் உட்கார்ந்து பதிவேட்டில் சுறுசுறுப்பாக வேலை செய்கிறீர்கள். அது இந்த சேமிப்பு வேலை தானா?

கலை.........ஆமாம். கடிதங்களைக் கையாளும் போது இது முதல் கட்ட பணியாகும். பின் பதிவேட்டில் சேமிக்கும் வேலை முக்கிய பகுதியாகும். இந்த வேலை பல மணி நேரம் பிடிக்கும். கடைசியில் அனுப்ப வேண்டிய நிகழ்ச்சி நிரல் அட்டை, நேயர் எண் அட்டை, அஞ்சல் கடித அட்டை, பத்திரிகை அல்லது இதழ் ஆகியவற்றை முகவரி துண்டு ஒட்டப்பட்ட கடித உறையில் தனித்தனியாக சேர்த்து அஞ்சல் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

கிளீ..... பல பல தொடர்புகள் பற்றி குறிப்பிட்டீர்கள். எனக்குக் கேட்டு குழப்பமாகிவிட்டது.

1 2