• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-27 10:30:17    
தமிழ் மூலம் சீனம் பாடம் 86

cri

கலை..........下         个   月           是   几 月?
                        சியா க யூவே ஷ் ஜி யூவே?
அடுத்த மாதம் எந்த மாதம்?

கிளிடம்..........下        个 月           是     几 月?
                           சியா க யூவே ஷ் ஜி யூவே?
அடுத்த மாதம் எந்த மாதம்?

கலை........下       个 月            是        1 2         月。
                    சியா க யூவே ஷ் ஷ் அள் யூவே.
அடுத்த மாதம் டிசெம்பர் திங்கள்.

கிளிடஸ்........下      个 月            是        1 2          月。
                          சியா க யூவே ஷ் ஷ் அள் யூவே.
அடுத்த மாதம் டிசெம்பர் திங்கள்.

கலை............கிளிடஸ் கிட்டத்தட்ட எட்டு வாக்கியங்களை பயன்படுத்தி பயிற்சி செய்தோம். இப்போது ஷாங் சியா என்ற இரண்டு சொற்களை வாக்கியத்தில் எப்படி பயன்படுத்துவது என்பதை தெளிவாக அறிந்து கொண்டுள்ளீர்களா?

கிளிடஸ்.........பயிற்சி செய்த பின் தெளிவாக அறிந்து கொண்டுள்ளேன். நான் உங்களை தேர்வு செய்து சில வினாக்களை முன்வைக்கலாமா?

கலை.......தாராளமாக கேளுங்கள்.

கிளிடஸ்.......前             天         是     9         月                   2 3                  日。 
                          சியன் தியன் ஷ் சியூ யூவே அள் ஷ் சான் ஹோ.

கலை...........நேற்று முந்தினம் செப்டம்பர் திங்கள் 23ம் நாள்.

கிளிடஸ்........它 的 前 一 天 是 几 号?
தா தெ சியன் யி தியன் ஷ் ஜி ஹோ?

கலை..............அதன் முந்தினம் எந்த நாள்?

கிளிடஸ்............
它    的       前         一 天            是        9           月                    2 2            号。
தா தெ சியன் யி தியன் ஷ் ச்சியூ யூவே அள்ஷ் அள் ஹோ.

கலை..........அதறங்கு முன்தினம் செப்டம்பர் திங்கள் 22ம் நாள்.

கிளிடஸ்........它 的        后           一     天         是    几    号?
                          தா தெ ஹௌ யி தியன் ஷ் ஜி ஹோ?

கலை......அதன் நாளைக்கு அடுத்த நாள் நாள்?

கிளிடஸ்......
她     的      后           一     天          是     9          月                2 4           日。
தா தெ ஹௌ யி தியன் ஷ் சியூ யூவே அள்ஷ் ஸ் ழ்.

கலை........அதன் நாளைக்கு அசுக்க நாழ் செர்டம்பர் 24ம் நாள்.

கலை.......நேயர்களே தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி நிறைவடையும்.

கிளிடஸ்.......வகுப்புக்குப் பின் பயிற்சி செய்வதை மறக்காமல் கடைபிடியுங்கள்.


1 2