வாணி........வழக்கம் போல புதிய வகுப்பு துவங்குவதற்கு கடந்த வகுப்பில் கற்றுக் கொண்ட சொற்களையும் வாக்கியங்களையும் மீளாய்வு செய்வோம்.
கிளிடஸ்.........மிக மகிழ்ச்சியுடன் உங்களுடன் சேர்ந்து பழைய வாக்கியங்களை பயிற்சி செய்கின்றேன்.
வாணி.......அப்படியிருந்தால் நாங்கள் இன்றைய வகுப்பைத் துவக்கலாம்.
கிளிட்டஸ்---- கடந்த வாரம் 3 புதிய சொற்களைக் கற்பித்துள்ளோம். 在门口 ச்சை மன் கௌ ,集合 ஜி ஹோ,演出 யென் சு,开车 கை ச்செ.
வாணி---- ஆமாம். வாக்கியங்களுடன் சேர்ந்து இவற்றை மீளாய் செய்வோம். கிளிடஸ் .......உங்களை பின்பற்றுவோம்.
வாணி.......... சியா சிங் சி யி யூ ச்சென் லான் 下 星 期 一 有 展 览,
கிளிடஸ்...... சியா சிங் சி யி யூ ச்சென் லான் 下 星 期 一 有 展 览, அடுத்த திங்கள் கிழமை கண்டாசி துவங்கும்.
வாணி.......... ச்செ நா ஜி ஹோ? 在 哪 集 合?
கிளிடஸ்........ ச்செ நா ஜி ஹோ? 在 哪 集 合? எங்கே நாங்கள் சந்திப்போம்.?
வாணி........ ச்செ தா லௌ மன் கௌ ஜி ஹோ. 在 大 楼 门 口 集 合。
கிளிடஸ்......... ச்செ தா லௌ மன் கௌ ஜி ஹோ. 在 大 楼 门 口 集 合。 கட்டிடத்தின் வாசலில் சந்திக்கின்றோம்.
வாணி......... ஷி ம ஸௌ ஹௌ ஜி ஹௌ? 什 么 时 候 集 合?
கிளிடஸ்........ ஷி ம ஸௌ ஹௌ ஜி ஹௌ? 什 么 时 候 集 合? எப்போது நாம் சந்திப்போம்.
வாணி........ ஷான் வூ சியூ தியன் ஜி ஹௌ. 上 午 9 点 集 合。
கிளிடஸ்......... ஷான் வூ சியூ தியன் ஜி ஹௌ. 上 午 9 点 集 合。 காலை 9 மணிக்கு சந்தபிப்போம்.
வாணி--- நன்றாக வாசித்தீர்கள். மேலும் உச்சிரிப்பு பற்றி என்னுடன் சேர்ந்து வாசியுங்கள். A, a a, a ,
கிளிட்டஸ் ---
வாணி--- ma, ma, ma, ma
கிளிட்டஸ்
வாணி—சரி, இன்று மேலும், 3 புதிய சொற்களைக் கற்றுக்கொள்வோம். என்னைப் பின்பற்றி வாசியுங்கள். 点 dian,
கிளிட்டஸ்--- dian,
வாணி—இதன் பொருள் மணி. அடுத்து, 时候 shi hou
கிளிட்டஸ்--- shi hou
வாணி— இதன் பொருள் நேரம். அடுத்து, 开始 kai shi இதன் பொருள் துவக்கம், துவங்குவது.
கிளிட்டஸ் --- kai shi
வாணி – பரவாயில்லை. அடுத்து, வாக்கியங்களுடன் சேர்ந்து இவற்றை பயன்படுத்தினால் உங்களுக்கு எப்படி? நாங்கள் பாருக்கலாமா?
கிளிடஸ்.......தாராளமாக பாருங்கள்.
1 2
|